இன்று தமிழர்களும். தமிழ் மொழியும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பலர் கங்கணம் கட்டிக்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவது ஒரு புறமிருக்க. நாமும் எமது மொழி அழிவதற்கு உறுதுணையாக இருக்கக்கூடாது. எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.
இன்று தமிழ் ஆர்வலர்கள் அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு விடயம்தான் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர்.... இது பற்றிய முழுமையான விளக்கங்களைத் நண்பர் சுப.நற்குணன் தனது வலைப்பதிவிலே குறிப்பிட்டு இருக்கின்றார் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.
தமிழ்த் துறை சார்ந்த ஆர்வலர்கள் இந்தப் பிரட்சனை தொடர்பில் அக்கறை செலுத்தி எமது மொழியினை வளர்க்கவேண்டும் என்பதே எனது அவா...
நண்பர் சுப.நற்குணன் அவர்களின் வலைப்பதிவிலே......
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் – பதவிப்போர் இன்று எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுமட்டுமா? தமிழர்களின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது!
அங்கே ஏற்பட்டுள்ள உட்பகையின் காரணமாக, இந்திய ஆய்வியல் துறையே பறிபோகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை, ‘இந்திய ஆய்வியல் துறை’ என்ற பெயர் நீக்கப்பட்டு தென்னாசிய ஆய்வியல் துறை என்று மாற்றப்படவுள்ளதாகத் தகவல் கசிந்திருகின்றது.இந்த நிலையில், “இந்திய ஆய்வியல் துறை நிலைநிறுத்தப்பட வேண்டும்; அதன் தலைவராக ஒரு தமிழரே நியமிக்கப்பட வேண்டும்” எனப் பொது இயக்கங்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த இழுபறிக்கு என்ன விடிவு? எதுதான் முடிவு?சரி,
சரி, அதற்கென்ன இப்போது என்கிறீர்களா?
தொடர்ந்து அறிய இங்கே http://thirutamil.blogspot.com/2009/08/blog-post_22.html செல்லுங்கள்...
11 comments: on "தமிழர்களே சிந்தியுங்கள்..."
எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும். ]]
வழி மொழிகிறேன்.
என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை,
வருத்தமான விஷயம்
எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.
*************
நிச்சயமாக.
//நட்புடன் ஜமால் கூறியது...
எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும். ]]
வழி மொழிகிறேன்.//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..
//sakthi கூறியது...
என்றுமே இல்லாத ஒன்றாக, இப்போது அத்துறைக்கு தமிழரல்லாத ஒருவர் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இதனினும் கொடுமை,
வருத்தமான விஷயம்//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..
//S.A. நவாஸுதீன் கூறியது...
எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.
*************
நிச்சயமாக.//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..
நல்ல பதிவு சந்ரு.
//எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.//
பாராட்டுக்கள்.
இனிய நண்பர் சந்ரு,
இந்தச் செய்தியை இன்னும் பலருக்கும் கொண்டு சேர்த்து, தமிழ்ப்பணிக்கு துணைசெய்திருக்கும் தங்களின் நற்பணிக்கு நன்றி மொழிகின்றேன்.
இனியத் தமிழை இணைந்து வளர்ப்போம்!
//சுசி கூறியது...
நல்ல பதிவு சந்ரு.
//எமது மொழியினை வளர்ப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.//
பாராட்டுக்கள்.//
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..
//சுப.நற்குணன் கூறியது...
இனிய நண்பர் சந்ரு,
இந்தச் செய்தியை இன்னும் பலருக்கும் கொண்டு சேர்த்து, தமிழ்ப்பணிக்கு துணைசெய்திருக்கும் தங்களின் நற்பணிக்கு நன்றி மொழிகின்றேன்.
இனியத் தமிழை இணைந்து வளர்ப்போம்!//
தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தமிழ் பற்று வரவேண்டும். இதைக்கூட செய்யவில்லை என்றால் தமிழராய் பிறந்ததன் பயன் என்ன...
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்..
நண்பரே உங்கள் கடமை தொடரட்டும். நம் தாய் மொழியை காப்பது நம் கடமை...
Post a Comment