இன்று இலங்கை பதிவர்களுக்கு மறக்க முடியாத ஒரு நாள்
என்றுதான் சொல்ல வேண்டும் எவருமே எதிர்பார்க்காத அளவில் சிறப்பான முறையிலே பதிவர்கள் சந்திப்பு நடந்தேறி இருக்கின்றது...
உண்மையிலேயே எவருமே எதிர் பார்க்கவில்லை இந்த அளவிற்கு வெற்றிகரமாகவும் சிறப்பான முறையிலும் அமையும் என்று. இச் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டிருப்பது இச் சந்திப்பின் சிறப்பம்சமாகும்.
அத்தோடு நேரடி ஒளிபரப்பின் மூலமும் chat மூலமும் பலரது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நான் பதிவர்கள் சந்திப்பிலே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலையினை ஏற்படுத்தியது.
என்றுதான் சொல்ல வேண்டும் எவருமே எதிர்பார்க்காத அளவில் சிறப்பான முறையிலே பதிவர்கள் சந்திப்பு நடந்தேறி இருக்கின்றது...
உண்மையிலேயே எவருமே எதிர் பார்க்கவில்லை இந்த அளவிற்கு வெற்றிகரமாகவும் சிறப்பான முறையிலும் அமையும் என்று. இச் சந்திப்பு இலங்கைப் பதிவர்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டிருப்பது இச் சந்திப்பின் சிறப்பம்சமாகும்.
அத்தோடு நேரடி ஒளிபரப்பின் மூலமும் chat மூலமும் பலரது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
நான் பதிவர்கள் சந்திப்பிலே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆதங்கத்தில் இருந்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகவும் கவலையினை ஏற்படுத்தியது.
அப்போது நண்பர் மதுவதனன் மௌ. அவர்களினால் எனக்கு கிடைத்த செய்தி என்னை சந்தோசத்தில் உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. நிகழ்வுகள் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படும் என்பதே அச் செய்தி.
உண்மையாகவே நேரடி ஒளி, ஒலிபரப்பினை பார்த்துக்கொண்டு இருந்தபோது நானும் அந்த சந்திப்பிலே இருந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதுடன் சந்தோசமாகவும் இருந்தது. நேரடி ஒளிபரப்பினை பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கருத்துக்களும் உள் வாங்கிக் கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.
ஏற்பாடு செய்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் பல....
நான் இந்தப் பதிவிலே இன்று இடம் பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பதிவர்கள் சந்திப்புத் தொடர்பான விபரங்களைத் தருகின்ற நண்பர்களின் பதிவுகளை இணைக்கின்றேன். அவர்களின் பதிவுகளுக்கு சென்று பதிவர் சந்திப்பு தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ளமுடியும்.
http://ariyalion.blogspot.com/2009/08/blog-post_23.html
http://n-aa.blogspot.com/2009/08/blog-post_23.html (இங்கே சந்திப்பிலே இடம் பெற்ற கருத்துரைகளை ஒலி வடிவில் கேட்கலாம்.. )
அனைவருக்கும் மீண்டும், மீண்டும் நன்றிகள் நண்பர்களே.
பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.
பட உதவிக்கு நன்றிகள் வந்தி.
பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.
பட உதவிக்கு நன்றிகள் வந்தி.
சுட்டிகளின் உதவிக்கு நன்றி புல்லட்
48 comments: on "சாதித்து விட்டோம்."
வாழ்த்துக்கள்!!!
/பதிவுலகில் சரித்திரம் படைப்போம்./
நிச்சயமாக புதிய சரித்திரம்தான்.
கன்னி முயற்சி நிச்சயம் சரித்திரம் படைக்கும்!
வாழ்த்துக்கள் சந்ரு! உங்கள் பணி தொடரட்டும்.
பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக் நடந்ததையிட்டு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் .இது ஒரு சாதனை இன்னும் நீடிய பயணம் இருக்கிறது வெல்லுங்கள் தமிழ் நெஞ்சங்களே .
வாழ்த்துக்கள் சந்ரு
வாழ்த்துக்கள் சந்ரு
//பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.//
வாழ்த்துக்கள் சந்ரு
Nice pathivar santhippu Shanthru.
வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்....
வாழ்த்துகள் யம் மக்களே!
//குறை ஒன்றும் இல்லை !!! கூறியது...
வாழ்த்துக்கள்!!!//
வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பா..
சந்திப்பிலும் குறைகள் ஒன்றும் இல்லை நண்பா...
//துபாய் ராஜா கூறியது...
/பதிவுலகில் சரித்திரம் படைப்போம்./
நிச்சயமாக புதிய சரித்திரம்தான்.//
நிச்சயமாக எமது பதிவர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருக்கின்றது. நிச்சயம் சரித்திரம் படைப்பார்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//ஈழவன் கூறியது...
கன்னி முயற்சி நிச்சயம் சரித்திரம் படைக்கும்!//
கன்னி முயற்சியே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கின்றது... நம்மவர்கள் பதிவுலகில் சரித்திரம் படைப்பார்கள் என்பது முதல் சந்திப்பிலேயே உறுதியாகிவிட்டது...
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//குட்டி பிரபு கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு! உங்கள் பணி தொடரட்டும்.//
வாங்க பிரபு...
உங்கள் வாழ்த்துக்களோடும் நண்பர்களின் ஒத்துழைப்போடும் தொடரும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//நிலாமதி கூறியது...
பதிவர் சந்திப்பு வெற்றி கரமாக் நடந்ததையிட்டு என் வாழ்த்துக்களும் நன்றிகளும் .இது ஒரு சாதனை இன்னும் நீடிய பயணம் இருக்கிறது வெல்லுங்கள் தமிழ் நெஞ்சங்களே .//
உண்மைதான் இச் சந்திப்பானது இலங்கைப் பதிவர்களைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//பிரியமுடன்...வசந்த் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு//
நீங்களும் ஒலி, ஒளிபரப்பினூடாக பார ்த்து மகிழ்ந்தீர்கள்...
உங்கள் ஆதரவுகளுக்கு நன்றிகள் இலங்கைப் பதிவர்கள் சார்பாக...
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//சின்ன அம்மிணி கூறியது...
//பதிவுலகில் சரித்திரம் படைப்போம்.//
வாழ்த்துக்கள் சந்ரு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//Muniappan Pakkangal கூறியது...
Nice pathivar santhippu Shanthru.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
//நட்புடன் ஜமால் கூறியது...
வாழ்த்துகள் யம் மக்களே!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்...
உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் சந்ரு. நானும் நேற்று உங்களை பதிவர் சந்திப்பில் எதிர் பார்த்திருந்தேன், சந்திப்பு சிறப்பாக நடந்தது நண்பா. அடுத்த சந்திப்பில் சந்திப்போம்.
சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துகள் சந்திப்புகளை சாத்தியமாக்கிய அனைவருக்கும்!
வாழ்த்துக்கள் சந்ரு.
--வித்யா
வாழ்த்துக்கள் சந்ரு
புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.
Best of luck..
//யோ வாய்ஸ் கூறியது...
உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.//
உங்கள் விருதுக்கு நன்றி நண்பா...
//யோ வாய்ஸ் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு. நானும் நேற்று உங்களை பதிவர் சந்திப்பில் எதிர் பார்த்திருந்தேன், சந்திப்பு சிறப்பாக நடந்தது நண்பா. அடுத்த சந்திப்பில் சந்திப்போம்.//
வருவதற்கு முயற்சி செய்தும் தவிர்க்க முடியாத காரணங்களினால் வர முடியவில்லை. அடுத்த சந்திப்பில் நிட்சயமாகச் சந்திக்கலாம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//குடந்தை அன்புமணி கூறியது...
சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துகள் சந்திப்புகளை சாத்தியமாக்கிய அனைவருக்கும்!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Vidhoosh கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு.
--வித்யா//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//S.A. நவாஸுதீன் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//ஸ்ரீராம். கூறியது...
புதிய முயற்சி. வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//Sinthu கூறியது...
Best of luck..//
இச் சந்திப்பானது இனிதே இடம் பெறுவதற்கு முன்னின்று ஏட்பாடுகளைச் செய்த புல்லட், ஆதிரை, வந்தி, மது லோஷன் அண்ணா மற்றும் அனைத்து நண்பர்களுக்குமே நன்றி சொல்லவேண்டும்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் சிந்து..
வாழ்த்துக்கள்!!!
//Mrs.Menagasathia கூறியது...
வாழ்த்துக்கள்!!!//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உங்களுக்கும்தான். :)
சந்ரு தமிழ் தமிழ் என உங்கள் பதிவுகளில் எழுதிக்கொண்டு இப்படி மற்றவனின் எழுத்தில் குளிர் காய்கிறீர்களே? வந்தியத்தேவனின் நாம் சாதித்துவிட்டோம் பதிவிலிருந்து நாம் என்ற சொல்லை கட் பண்ணிவிட்டு ஏதோ நீங்கள் சாதித்தது போல் கும்மியடிக்கிறீர்களே. இத்தனைக்கும் நீங்கள் அந்த சந்தீப்புக்கு செல்லாதவர். வெட்கமாகவில்லை. புல்லட்டின் லிங்குகளை அப்படியே உங்கள் புலொக்கில் இட்டு பெயர் எடுக்கிரிர். நல்ல கட் அண்ட் பேஸ்ட் தொழில்.
//ஊர்சுற்றி கூறியது...
கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உங்களுக்கும்தான். :)//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
//பெயரில்லா கூறியது...
சந்ரு தமிழ் தமிழ் என உங்கள் பதிவுகளில் எழுதிக்கொண்டு இப்படி மற்றவனின் எழுத்தில் குளிர் காய்கிறீர்களே? வந்தியத்தேவனின் நாம் சாதித்துவிட்டோம் பதிவிலிருந்து நாம் என்ற சொல்லை கட் பண்ணிவிட்டு ஏதோ நீங்கள் சாதித்தது போல் கும்மியடிக்கிறீர்களே. இத்தனைக்கும் நீங்கள் அந்த சந்தீப்புக்கு செல்லாதவர். வெட்கமாகவில்லை. புல்லட்டின் லிங்குகளை அப்படியே உங்கள் புலொக்கில் இட்டு பெயர் எடுக்கிரிர். நல்ல கட் அண்ட் பேஸ்ட் தொழில்.//
நான் இன்னொருவரின் எழுத்திலே குளிர் காயவுமில்லை, காயவேண்டிய அவசியமுமில்லை. முதலிலே நீங்கள் இடுகையிலே என்ன சொல்லி இருக்கிறேன் என்பதனைப் பார்த்துவிட்டு பின்னூட்டமிடுங்கள். என் கருத்துக்களுக்கு மேலதிகமாக பதிவர் சந்திப்பு தொடர்பான மேலதிக விபரங்களைத் தருகின்ற தொடுப்பாகவே அந்த சுட்டிகளை இணைத்து இருக்கிறேன்.
நான் பதிவர் சந்திப்புக்கு போவதும் போகாமல் விடுவதும் என் விருப்பம். எனது கருத்துக்களை சொல்லி இருக்கிறேன் இடுகையிலே.
நான் இந்த இடுகை மூலம் பெயர் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் என் வலைப்பதிவிற்கு பலர் வருகிறார்கள். அவர்களும் பதிவர் சந்திப்பு தொடர்பாக எல்லா விடயங்களையும் அறிய வேண்டும் என்பதே அந்த சுட்டிகளின் தொடுப்பு. ஆரம்பத்திலே பல சுட்டிகளை நானே இணைத்து இருந்தேன். பின்னர் புல்லட்டின் பதிவிலிருந்து சில சுட்டிகளை இணைத்தேன் இதில் என்ன தப்பு இருக்கிறது. இடுகையிலே என்ன சொல்லி இருக்கின்றேன் என்பதனை பாருங்கள் மேலதிக தகவல்களுக்காக வழங்கப்பட்டதே அந்த சுட்டிகள். ஆனாலும் அத்தனை வலைத்தளங்களிட்கும் நான் சென்று பின்னூட்டம் இட்டு இருக்கின்றேன்.
ஒருவரது பதிவை திருட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதுவரை எனது இடுகைகளிலே எனது தனிப்பட்ட கருத்துக்களையே தெரிவித்து வருகிறேன். இது தொடரும்
நீங்கள் யார் என்பதனை அறிந்து கொண்டேன். பெயரில்லாமல் வரும் உங்களிடம் சொல்கிறேன் உங்கள் பெயரை சொல்ல உங்களுக்கு முதுகெலும்பு இல்லையா. காத்திரமான விமர்சனங்களை இருந்தால் நான் ஏற்றுக்கொள்கிறேன். நாகரிகமான முறையில் நடந்து கொள்ள பழகுங்கள்.
உங்கள் கருத்துக்கள் எதனையும் நான் ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை.
முதலில் நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் செல்லுங்கள்
வாழ்த்துக்கள். அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள். வலையை அழகாக வடிவமைத்துள்ளீர்கள்
தொகுப்பு நன்றிகள் சந்ரு நீங்கள் வராதது கவலைதான். அடுத்த சந்திப்பில் சந்திப்போம். நீங்கள் வந்திருந்தால் அனானிகள் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கலாம். சதீஷும் ரொம்ப கவலைப்பட்டார் சில அனானிகள் கொடுக்கும் தொல்லைகள் பற்றி.
உங்கள் சிறுவர்கள் பற்றிய நூல் எப்போ வெளிவருகிறது, வெளியீட்டு விழா நடத்தினால் அழைப்பு அனுப்பவும்.
//மன்னார் அமுதன் கூறியது...
வாழ்த்துக்கள். அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள். வலையை அழகாக வடிவமைத்துள்ளீர்கள்//
அடுத்த சந்திப்பிலே நிச்சயமாக கலந்து கொள்வேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//வந்தியத்தேவன் கூறியது...
தொகுப்பு நன்றிகள் சந்ரு நீங்கள் வராதது கவலைதான். அடுத்த சந்திப்பில் சந்திப்போம். நீங்கள் வந்திருந்தால் அனானிகள் பற்றிக் கொஞ்சம் பேசியிருக்கலாம். சதீஷும் ரொம்ப கவலைப்பட்டார் சில அனானிகள் கொடுக்கும் தொல்லைகள் பற்றி.
உங்கள் சிறுவர்கள் பற்றிய நூல் எப்போ வெளிவருகிறது, வெளியீட்டு விழா நடத்தினால் அழைப்பு அனுப்பவும்.//
வராதது கவலையாகத்தான் இருக்கிறது. உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை உங்கள் அயராத உழைப்பே சந்திப்பின் வெற்றி.
இன்று அனானிகள் தொல்லை அதிகரித்துவிட்டது. எனது ஒவ்வொரு இடுகையிலும் தொல்லை கொடுக்கப் படுகிறது.
எனது சிறுவர் சஞ்சிகை விரைவில் வெளிவர இருக்கிறது. இச் சஞ்சிகை மாதா மாதம் வெளியிட தீர்மானித்து இருக்கிறேன். வெளியீட்டு விழா பற்றி நிச்சயமாக அறிவிப்பேன்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் நண்பா.
வாழ்த்துக்கள் சந்ரு....
//முனைவர் சே.கல்பனா கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு....//
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்
Post a Comment