Friday 11 May 2012

இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்

குமாரதுரை அருணாசலம் அவர்கள் எழுதிய "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீடு நாளை (12.05.2012) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற இருக்கின்றது. இப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் காலை 10.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன .

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்

www.meenmagal.net
www.puthiyavidiyal.com
www.shanthru.com
www.unmaikal.com
www.makkalinkural.com





Watch live streaming video from puthiyavidiyal at livestream.com

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இலங்கை அரசியல் வரலாறு இழப்புக்களும் பதிவுகளும்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பப்படும்"

Post a Comment