Thursday 12 November 2009

நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்



இதுவரை சினிமா பற்றி பதிவிடவில்லை. இனி சினிமாப் பதிவுகளும் அடிக்கடி போடுவோமே என்று ஒரு எண்ணம் வந்தது. சினிமா பற்றி எழுதினால் நிறைய ஹிட்ஸ் கிடைக்குமாம் என்று சொல்கிறார்களே என்று வேறொரு சினிமாத் தகவலை பதிவிட நினைத்தபோது ஏன் நம்ம இளைய தளபதியைப் பற்றியே எனது முதல் சினிமா இடுகையைப் போடுவோமே என்ற ஒரு எண்ணம் வந்தது.
22.06.1974 ல் பிறந்த விஜய் தனது சிறுவயதிலேயே தனது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களிலே நடித்திருக்கின்றார். இவரது இயற் பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் என்பதாகும். ஏறத்தாள தனது பத்துப்படங்களுக்குப் பின்னர் தனது இடத்தினைத் தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார் என்று சொல்லலாம்


சிறு வயதிலே நடிக்கத் தொடங்கினாலும் நாளைய தீர்ப்பு எனும் திரைப்படத்திலே கதாநாயகனாக அறிமுகமாகினார். இன்று தனது 50 வது படத்தினை எட்டிப்பிடித்துக்கொண்டிருக்கின்றார். தனது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலே பல திரைப்படங்களை நடித்திருக்கின்ற்றார்

இன்று அரசியலில் ஈடுபடுவது பற்றிப்பேசப்படுகின்றது அரசியலில் இறங்கினால் அவர் தற்போது வைத்திருக்கின்ற பல இரசிகர்களை இழப்பதோடு, அவர் சினிமாவிலே நிலைத்திருக்க முடியாத நிலையும் தோன்றலாம்.

அவர் 1992 நாளைய தீர்ப்பில் கதாநாயகனாக அறிமுகமானதில் இருந்து இன்றுவரை நடித்த திரைப்படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

19992 - நாளைய தீர்ப்பு
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்

1993 - செந்தூரப்பாண்டி
துணை நடிகை - யுவராணி
இயக்கம் -எஸ். ஏ. சந்திரசேகர்

1994 - ரசிகன்
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்

1994 - தேவா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - எஸ். ஏ. சந்திரசேகர்

1995 - ராஜாவின் பார்வையிலே
துணை நடிகர், நடிகை - இந்திரஜா, அஜித்
இயக்கம் - ஜானகி சௌந்தர்

1995 - விஷ்ணு
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1995 - சந்திரலேகா
துணை நடிகை, நடிகர் - வனிதா விஜய்குமார்
இயக்கம் - நம்பிராஜன்

1996 - கோயம்புத்தூர் மாப்ளே
துணை நடிகை - சங்கவி
இயக்கம் - சி. ரெங்கனாதன்

1996 - பூவே உனக்காக
துணை நடிகை -சங்கீதா, அஞ்சு அரவிந்த்
இயக்கம் - விக்ரமன்

1996 - வசந்த வாசல்
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - M. R. சசுதேவன்

1996 - மாண்புமிகு மாணவன்
துணை நடிகை - கீர்த்தனா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1996 - செல்வா
துணை நடிகை - சுவாதி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்

1997 - காலமெல்லாம் காத்திருப்பேன்
துணை நடிகை - டிம்ப்பல்
இயக்கம் - ஆர். சுந்தர்ராஜன்

1997 - லவ் டுடே
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் -பாலசேகரன்

1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை- சிம்ரன்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
இத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய வேடமேற்று நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது

1997 - நேருக்கு நேர்
துணை நடிகர், நடிகை - சூர்யா, சிம்ரன், கௌசல்யா
இயக்கம் - வசந்த்

1997- காதலுக்கு மரியாதை
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்

1998 - நினைத்தேன் வந்தாய்
துணை நடிகைகள் - தேவயானி, ரம்பா
இயக்கம் - கே. செல்வபாரதி

1998 - பிரியமுடன்
துணை நடிகை - கௌசல்யா
இயக்கம் - வின்சென்ட் செல்வா

1998 - நிலாவே வா
துணை நடிகை - சுவலட்சுமி
இயக்கம் - ஏ. வெங்கடேசன்

1999 - துள்ளாத மனமும் துள்ளும்
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - S. எழில்

1999 - என்றென்றும் காதல்
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - மனோஜ்

1999 - நெஞ்சினிலே
துணை நடிகை -இசா கோபிகர்
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

1999 - மின்சாரக் கண்ணா
துணை நடிகை - ரம்பா
இயக்கம் - கே. எஸ். ரவிக்குமார்

2000 - கண்ணுக்குள் நிலவு
துணை நடிகை - சாலினி
இயக்கம் - பாசில்

2000 - குஷி
துணை நடிகைகள் - ஜோதிகா, சில்பா செட்டி
இயக்கம் - எஸ். ஜே. சூர்யா

2000 - பிரியமனவளே
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - கே. செல்வபாரதி

2001 - பிரெண்ட்ஸ்
துணை நடிகை, நடிகர் - தேவயானி ,சூர்யா
இயக்கம் - சித்திக்

2001 - பத்ரி
துணை நடிகைகள் - பூமிகா, மோனல்
இயக்கம் - அருண் பிரசாத்

2001 - ஷாஜகான்
துணை நடிகைகள் - ரிச்சா பல்லோடு, மீனா
இயக்கம் - ரவி

2002 - தமிழன்
துணை நடிகை - பிரியங்கா சோப்ரா
இயக்கம் - ஏ. மஜீத்

2002 - யூத்
துணை நடிகைகள் - சந்தியா, சிம்ரன்
இயக்கம் - வின்சென்ட்

2002 - பகவதி
துணை நடிகை - ரீமா சென்
இயக்கம் - ஏ. வெங்கடேஷ்

2003 - வசீகரா
துணை நடிகை - சினேகா
இயக்கம் - கே. செல்வபாரதி

2003 - புதிய கீதை
துணை நடிகைகள் - மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல்
இயக்கம் - கே. பி. ஜெகன்

2003 - திருமலை
துணை நடிகை - ஜோதிகா
இயக்கம் - ரமணா

2004 - உதயா
துணை நடிகை - சிம்ரன்
இயக்கம் - அழகம் பெருமாள்

2004 - கில்லி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - தரணி

2004 - மதுர
துணை நடிகைகள் - சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ
இயக்கம் - ஆர். மாதேஷ்

2005 - திருப்பாச்சி
துணை நடிகைகள் - திரிஷா, மல்லிகா
இயக்கம் - பேரரசு

2005 - சச்சின்
துணை நடிகைகள் - ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio
இயக்கம் - ஜான் மகேந்திரன்

2005 - சுக்கிரன்
துணை நடிகைகள் - ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா
இயக்கம் - எஸ்.ஏ.சந்திரசேகர்

2005 - சிவகாசி
துணை நடிகைகள் - அசின், நயன்தாரா
இயக்கம் - பேரரசு

2006 - ஆதி
துணை நடிகை - திரிஷா
இயக்கம் - ரமணா

2007 - போக்கிரி
துணை நடிகைகள் - அசின், முமைத் கான்
இயக்கம் - பிரபு தேவா

2007 -அழகிய தமிழ் மகன்
துணை நடிகைகள் - சிரேயா, நமிதா
இயக்கம் -பரதன்

2008 - குருவி
துணை நடிகைகள் - திரிஷா
இயக்கம் - தரணி

2009 - வில்லு
துணை நடிகை - நயன்தாரா
இயக்கம் - பிரபு தேவா

2009 - வேட்டைக்காரன்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

51 comments: on "நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்"

வந்தியத்தேவன் said...

விஜய் ரசிகன் சந்ரு வாழ்க, விஜயின் பயோடேட்டாவையே தந்திருக்கின்றீர்க்ள். பிறந்த ஆண்டு 1984 அல்ல 1974.

balavasakan said...

உவருக்கு உள் பெனியனும் வெளியில ஒரு சேட்டையும் விட்டா வேற உடுப்பு இல்லையா................

Subankan said...

விஜய் ரசிகர் சந்ரு அண்ணா வாழ்க வாழ்க. சந்ரு அண்ணாவும் சினிமாவுக்குள் இறங்கிவிட்டார். வேட்டைக்காரன் திரைவிமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Admin said...

//வந்தியத்தேவன் கூறியது...
விஜய் ரசிகன் சந்ரு வாழ்க, விஜயின் பயோடேட்டாவையே தந்திருக்கின்றீர்க்ள். பிறந்த ஆண்டு 1984 அல்ல 1974.//



வயசைக் கொஞ்சம் குறைத்துக்காட்ட நினைத்தா விடமாட்டிங்களே..

Admin said...

//Balavasakan கூறியது...
உவருக்கு உள் பெனியனும் வெளியில ஒரு சேட்டையும் விட்டா வேற உடுப்பு இல்லையா................//



ஏன் இந்தக் கொலை வெறி உங்களுக்கு

வருகைக்கு நன்றிகள்

Admin said...

//Subankan கூறியது...
விஜய் ரசிகர் சந்ரு அண்ணா வாழ்க வாழ்க. சந்ரு அண்ணாவும் சினிமாவுக்குள் இறங்கிவிட்டார். வேட்டைக்காரன் திரைவிமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.//



எங்கள் இளைய தளபதியோடு இரங்கி இருக்கிறேன் வெற்றி நிச்சயம்.

வேட்டைக்காரன் வருவான்

வருகைக்கு நன்றிகள்

Atchuthan Srirangan said...

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...

Atchuthan Srirangan said...

அப்படியே போனால், இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு,லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயும்.

கானா பிரபா said...

;) வாழ்க வளர்க

சுசி said...

வாழ்க விஜய்...

வாழ்க சந்ரு...

ஹேமா said...

சந்ரு விஜய்ன் பழைய படங்களை ஒத்துக்கொண்டாலும் இப்போ வரும் படங்களை நல்லாருக்கு என்று ஒத்துக்கொள்வதற்கில்லை.அவர் முகத்தில்கூட பழைய சந்தோஷம் களை இல்லை.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை , நடிகர் - சிம்ரன்,//

இதில் முக்கிய நடிகர் அல்லது குணச்சித்திர நடிகர் என்று சிவாஜி கணேசன் அவர்களை குறித்தால் நன்றாக இருக்கும்.

நாயகிகள் என்பவர்கள் வேண்டுமானால் துணைப் பாத்திரமாக சொல்லலாம். சிவாஜி என்பவர் முக்கிய நடிகர் அவர் ஏற்றதும் முக்கியப் பாத்திரம்

Anonymous said...

யேசுவே, நீங்களுமா ஹிட்டுக்காக இந்த கண்ராவியை எழுதுறியள்... வேண்டாம் சந்ரு.... உங்கள் விசிறிகளை இழக்கும் அபாயம் இருக்கு.... :-(

//Balavasakan சொன்னது…

உவருக்கு உள் பெனியனும் வெளியில ஒரு சேட்டையும் விட்டா வேற உடுப்பு இல்லையா..//

எனக்கும் அதே சந்தேகமே.. I actually DONT watch this guy's movie.. But have seen posters n pics on line.. YUCK....

யோ வொய்ஸ் (யோகா) said...

இந்த பதிவிற்கு உங்களுக்கு ஏராளமான ஓட்டும் கிடைக்கும், அதே அளவுககு மைனஸ் ஓட்டும் கிடைக்கும்.

ப்ரியமுடன் வசந்த் said...

தலைவர் விஜய் பற்றிய இடுகைக்காக

சந்ரு வாழ்க வாழ்க.,...

ஸ்ரீராம். said...

விவரக் குறிப்புகளாக இல்லாமல் ரசித்த குறிப்புகளாகவோ வித்தியாச கோணத்தில்அலசலாகவோ இருந்திருக்கலாம்.

Unknown said...

சந்ரு அண்ணா...!?!
ம்... ம்... வாழ்க வாழ்க....

பொண்டாட்டிய மெயின்ரெய்ன் பண்ற பதிவு மாதிரிப் போகாட்டிச் சரிதான்.... :P

உங்கள் விருப்பை நான் மதிக்கிறேன்...

//சந்ரு சொன்னது…
//வந்தியத்தேவன் கூறியது...
விஜய் ரசிகன் சந்ரு வாழ்க, விஜயின் பயோடேட்டாவையே தந்திருக்கின்றீர்க்ள். பிறந்த ஆண்டு 1984 அல்ல 1974.//



வயசைக் கொஞ்சம் குறைத்துக்காட்ட நினைத்தா விடமாட்டிங்களே..//

அதுதானே...
உவரே தன்ர வயசக் குறைச்சிற்றுதிரியிறார் என சந்ரு அண்ணா? :P

Menaga Sathia said...

விஜய் ரசிகரா நீங்க?

tamiluthayam said...

சினிமா குறித்து இடுகை வெளியிடுவது சரி தான். ஆனால்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...
மற்றவர்களுக்கு திண்டாட்டம்.

சிநேகிதன் அக்பர் said...

வழக்கமான சந்ரு பாணி இல்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சந்ருவின் கலைவண்ணத்தில் களைகட்டுதே !!!

ரொம்ப நல்ல ப்திவு

Tech Shankar said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்

SAMISH said...

சந்ரு அன்னா your so good.vijey anna only super star……………… கனகொபி:உனக்க கன்தெரியாதா பிறந்த ஆண்டு 1974 இரக்க. Mukilini: உன் ஒரவரக்காக அவர் பொய்சொல்ல மாட்டார்.நி இல்லாமல் பொனால் கூடிமுளகிபொகாத. சந்ரு அன்னாவக்க 1000000மெல விசிறிகள் உள்ளன.நியா உடுப்பு வான் ரொம்ப feel பன்ர.You don’t watch vijey anna movie so why you write comment are you mad stuppit.

S.A. நவாஸுதீன் said...

நீங்களும் சினிமா பக்கம் வந்தாச்சா!. சரிதான்

tamilan said...

பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.

Admin said...

//Atchu கூறியது...

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...//


அது.....

Admin said...

//Atchu கூறியது...

அப்படியே போனால், இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு,லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயும்.//


அப்படிப்போடு....

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//கானா பிரபா கூறியது...

;) வாழ்க வளர்க//

உங்கள் வாழ்த்துக்களால்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

// சுசி கூறியது...

வாழ்க விஜய்...

வாழ்க சந்ரு...//

உங்கள் வாழ்த்துக்களால்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//ஹேமா கூறியது...

சந்ரு விஜய்ன் பழைய படங்களை ஒத்துக்கொண்டாலும் இப்போ வரும் படங்களை நல்லாருக்கு என்று ஒத்துக்கொள்வதற்கில்லை.அவர் முகத்தில்கூட பழைய சந்தோஷம் களை இல்லை.//


இனிமேல் எங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் படங்களை எதிர்பார்க்கலாம் என்று நம்புவோம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...

//1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை , நடிகர் - சிம்ரன்,//

இதில் முக்கிய நடிகர் அல்லது குணச்சித்திர நடிகர் என்று சிவாஜி கணேசன் அவர்களை குறித்தால் நன்றாக இருக்கும்.

நாயகிகள் என்பவர்கள் வேண்டுமானால் துணைப் பாத்திரமாக சொல்லலாம். சிவாஜி என்பவர் முக்கிய நடிகர் அவர் ஏற்றதும் முக்கியப் பாத்திரம்//


சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே....
இப்போது திருத்திவிட்டேன்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Mukilini கூறியது...

யேசுவே, நீங்களுமா ஹிட்டுக்காக இந்த கண்ராவியை எழுதுறியள்... வேண்டாம் சந்ரு.... உங்கள் விசிறிகளை இழக்கும் அபாயம் இருக்கு.... :-(

//Balavasakan சொன்னது…

உவருக்கு உள் பெனியனும் வெளியில ஒரு சேட்டையும் விட்டா வேற உடுப்பு இல்லையா..//

எனக்கும் அதே சந்தேகமே.. I actually DONT watch this guy's movie.. But have seen posters n pics on line.. YUCK....//


சினிமா ரசிகர்களுக்கும் அவ்வப்போது ஏதாவது கொடுக்கவேண்டுமல்லவா

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...

இந்த பதிவிற்கு உங்களுக்கு ஏராளமான ஓட்டும் கிடைக்கும், அதே அளவுககு மைனஸ் ஓட்டும் கிடைக்கும்.//


உண்மைதான் வழமையான ஓட்டுக்களுடன். எதிரான ஓட்டுக்களும் கிடைத்திருக்கின்றன.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...

தலைவர் விஜய் பற்றிய இடுகைக்காக

சந்ரு வாழ்க வாழ்க.,...//

வாங்க விஜய் ரசிகரே.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.

Admin said...

//பிரியமுடன்...வசந்த் கூறியது...

தலைவர் விஜய் பற்றிய இடுகைக்காக

சந்ரு வாழ்க வாழ்க.,...//

வாங்க விஜய் ரசிகரே.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...

விவரக் குறிப்புகளாக இல்லாமல் ரசித்த குறிப்புகளாகவோ வித்தியாச கோணத்தில்அலசலாகவோ இருந்திருக்கலாம்.//


அனைத்து படங்களையும் அலசியிருந்தால் அதிகமாகியிருக்கும் என்ற காரணமே.
அடுத்த பதிவுகளில் எதிர்பாருங்கள்.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.

Admin said...

////கனககோபி கூறியது...

சந்ரு அண்ணா...!?!
ம்... ம்... வாழ்க வாழ்க....

பொண்டாட்டிய மெயின்ரெய்ன் பண்ற பதிவு மாதிரிப் போகாட்டிச் சரிதான்.... :P

உங்கள் விருப்பை நான் மதிக்கிறேன்.../////


என்ன செய்வது நகைச்சுவை, சினிமா எல்லாம் இருக்கத்தானே வேண்டும் எல்லோரையும் கவர வேண்டாமா.


//சந்ரு சொன்னது…
//வந்தியத்தேவன் கூறியது...
விஜய் ரசிகன் சந்ரு வாழ்க, விஜயின் பயோடேட்டாவையே தந்திருக்கின்றீர்க்ள். பிறந்த ஆண்டு 1984 அல்ல 1974.//



வயசைக் கொஞ்சம் குறைத்துக்காட்ட நினைத்தா விடமாட்டிங்களே..//

அதுதானே...
உவரே தன்ர வயசக் குறைச்சிற்றுதிரியிறார் என சந்ரு அண்ணா? :P

சரியாச் சொன்னிங்க கோபி.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்

Admin said...

//Anbu கூறியது...

:-)))))//

ம்ம்ம்ம்... வருகைக்கு நன்றிகள்...

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...

விஜய் ரசிகரா நீங்க?//

அப்படியேதான்....

வருகைக்கு நன்றிகள்...

Admin said...

//tamiluthayam கூறியது...

சினிமா குறித்து இடுகை வெளியிடுவது சரி தான். ஆனால்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...
மற்றவர்களுக்கு திண்டாட்டம்.//


சீரியசாக எழுதினால் எல்லோரும் விரும்புவதாக இல்லையே. அதுதான் அவ்வப்போது சினிமா, நகைச்சுவை என்று ஏதாவது இடுகையிட வேண்டும்தானே.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//அக்பர் கூறியது...

வழக்கமான சந்ரு பாணி இல்லை.//


அடிக்கடி ஒரு மாற்றம் இருக்கத்தானே வேண்டும்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

சந்ருவின் கலைவண்ணத்தில் களைகட்டுதே !!!

ரொம்ப நல்ல ப்திவு//


அப்போ சினிமா பதிவு வேண்டும் என்று சொல்றிங்க.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.

Admin said...

//TamilNenjam கூறியது...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...
நான் பச்சிளம் பாலகன் என்பதனை நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் போல.

Admin said...

//samish கூறியது...

சந்ரு அன்னா your so good.vijey anna only super star……………… கனகொபி:உனக்க கன்தெரியாதா பிறந்த ஆண்டு 1974 இரக்க. Mukilini: உன் ஒரவரக்காக அவர் பொய்சொல்ல மாட்டார்.நி இல்லாமல் பொனால் கூடிமுளகிபொகாத. சந்ரு அன்னாவக்க 1000000மெல விசிறிகள் உள்ளன.நியா உடுப்பு வான் ரொம்ப feel பன்ர.You don’t watch vijey anna movie so why you write comment are you mad stuppit.//

ஒண்ணுமே புரியல்ல தமிழில் எழுதுங்க. நீங்க எழுதியிருப்பது தமிழா என்பது தெரியவில்லை.

Admin said...

//tamilan கூறியது...

பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.//


நன்றி.... இணைத்துவிட்டேன்

Admin said...

// S.A. நவாஸுதீன் கூறியது...

நீங்களும் சினிமா பக்கம் வந்தாச்சா!. சரிதான்//

வந்துவிட்டேன் நண்பரே...

வருகைக்கு நன்றிகள்

ஆ.ஞானசேகரன் said...

ஆகா... இப்படி ஒரு தொகுப்பா

வெற்றி said...

தலைவா குஷி படத்துல நல்லா 'தெறம' காட்டின மும்தாஜ் பேர சேர்க்காமல் விட்டீங்களே....

sw said...

thanx for vijays article

saleem said...

dear + dearest
shanthru anna
Ulaha Vaal vijay rashihar sharpaha nandrihal
valha valamudan
God Bless U
I like U .....

Post a Comment