tag:blogger.com,1999:blog-1173671105448116787.post5036586534187018027..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: நாளைய தீர்ப்பு முதல் வேட்டைக்காரன் வரை... இளைய தளபதி விஜய்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-44385309612778504572009-12-23T16:23:29.357+05:302009-12-23T16:23:29.357+05:30dear + dearest
shanthru anna
Ulaha Vaal vijay ras...dear + dearest
shanthru anna
Ulaha Vaal vijay rashihar sharpaha nandrihal
valha valamudan
God Bless U
I like U .....saleemnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-56900745638351157182009-12-08T16:11:15.784+05:302009-12-08T16:11:15.784+05:30thanx for vijays articlethanx for vijays articleswhttps://www.blogger.com/profile/13007808015376198918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-30655028147806621692009-11-16T01:43:08.852+05:302009-11-16T01:43:08.852+05:30தலைவா குஷி படத்துல நல்லா 'தெறம' காட்டின மு...தலைவா குஷி படத்துல நல்லா 'தெறம' காட்டின மும்தாஜ் பேர சேர்க்காமல் விட்டீங்களே....வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-48195308697093819812009-11-15T16:45:50.882+05:302009-11-15T16:45:50.882+05:30ஆகா... இப்படி ஒரு தொகுப்பாஆகா... இப்படி ஒரு தொகுப்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-41417474625264875432009-11-14T21:38:09.474+05:302009-11-14T21:38:09.474+05:30// S.A. நவாஸுதீன் கூறியது...
நீங்களும் சினிமா பக்...// S.A. நவாஸுதீன் கூறியது...

நீங்களும் சினிமா பக்கம் வந்தாச்சா!. சரிதான்//

வந்துவிட்டேன் நண்பரே...

வருகைக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31766140705985467992009-11-14T21:34:41.432+05:302009-11-14T21:34:41.432+05:30//tamilan கூறியது...
பதிவு நல்லா இருக்கு..
உங்கள்...//tamilan கூறியது...

பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.//

நன்றி.... இணைத்துவிட்டேன்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4198754148686895432009-11-14T21:33:10.910+05:302009-11-14T21:33:10.910+05:30//samish கூறியது...
சந்ரு அன்னா your so good.vije...//samish கூறியது...

சந்ரு அன்னா your so good.vijey anna only super star……………… கனகொபி:உனக்க கன்தெரியாதா பிறந்த ஆண்டு 1974 இரக்க. Mukilini: உன் ஒரவரக்காக அவர் பொய்சொல்ல மாட்டார்.நி இல்லாமல் பொனால் கூடிமுளகிபொகாத. சந்ரு அன்னாவக்க 1000000மெல விசிறிகள் உள்ளன.நியா உடுப்பு வான் ரொம்ப feel பன்ர.You don’t watch vijey anna movie so why you write comment are you mad stuppit.//

ஒண்ணுமே புரியல்ல தமிழில் எழுதுங்க. நீங்க எழுதியிருப்பது தமிழா என்பது தெரியவில்லை.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-17266634002910100982009-11-14T20:28:43.601+05:302009-11-14T20:28:43.601+05:30//TamilNenjam கூறியது...
குழந்தைகள் தின வாழ்த்துக...//TamilNenjam கூறியது...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்//

வாழ்த்துக்களுக்கு நன்றிகள்...
நான் பச்சிளம் பாலகன் என்பதனை நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் போல.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-39300902493741945082009-11-14T20:26:46.206+05:302009-11-14T20:26:46.206+05:30//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...
சந்ருவின் கலைவ...//Starjan ( ஸ்டார்ஜன் ) கூறியது...

சந்ருவின் கலைவண்ணத்தில் களைகட்டுதே !!!

ரொம்ப நல்ல ப்திவு//

அப்போ சினிமா பதிவு வேண்டும் என்று சொல்றிங்க.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-53738800761489136742009-11-14T20:24:13.979+05:302009-11-14T20:24:13.979+05:30//அக்பர் கூறியது...
வழக்கமான சந்ரு பாணி இல்லை.//
...//அக்பர் கூறியது...

வழக்கமான சந்ரு பாணி இல்லை.//

அடிக்கடி ஒரு மாற்றம் இருக்கத்தானே வேண்டும்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-87766185778877870362009-11-14T20:21:20.164+05:302009-11-14T20:21:20.164+05:30//tamiluthayam கூறியது...
சினிமா குறித்து இடுகை வ...//tamiluthayam கூறியது...

சினிமா குறித்து இடுகை வெளியிடுவது சரி தான். ஆனால்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்...
மற்றவர்களுக்கு திண்டாட்டம்.//

சீரியசாக எழுதினால் எல்லோரும் விரும்புவதாக இல்லையே. அதுதான் அவ்வப்போது சினிமா, நகைச்சுவை என்று ஏதாவது இடுகையிட வேண்டும்தானே.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-69994062073632458092009-11-14T20:08:11.319+05:302009-11-14T20:08:11.319+05:30//Mrs.Menagasathia கூறியது...
விஜய் ரசிகரா நீங்க?...//Mrs.Menagasathia கூறியது...

விஜய் ரசிகரா நீங்க?//

அப்படியேதான்....

வருகைக்கு நன்றிகள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-635748946608834302009-11-14T20:03:59.080+05:302009-11-14T20:03:59.080+05:30//Anbu கூறியது...

ம்ம்ம்ம்... வருகைக்க...//Anbu கூறியது...

ம்ம்ம்ம்... வருகைக்கு நன்றிகள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-68516516686775156022009-11-14T20:01:51.435+05:302009-11-14T20:01:51.435+05:30////கனககோபி கூறியது...
சந்ரு அண்ணா...!?!
ம்... ம்...////கனககோபி கூறியது...

சந்ரு அண்ணா...!?!
ம்... ம்... வாழ்க வாழ்க....

பொண்டாட்டிய மெயின்ரெய்ன் பண்ற பதிவு மாதிரிப் போகாட்டிச் சரிதான்.... :P

உங்கள் விருப்பை நான் மதிக்கிறேன்.../////

என்ன செய்வது நகைச்சுவை, சினிமா எல்லாம் இருக்கத்தானே வேண்டும் எல்லோரையும் கவர வேண்டாமா.

//சந்ரு சொன்னது…
//வந்தியத்தேவன் கூறியது...
விஜய் ரசிகன் சந்ரு வாழ்க, விஜயின் பயோடேட்டாவையே தந்திருக்கின்றீர்க்ள். பிறந்த ஆண்டு 1984 அல்ல 1974.//

வயசைக் கொஞ்சம் குறைத்துக்காட்ட நினைத்தா விடமாட்டிங்களே..//

அதுதானே...
உவரே தன்ர வயசக் குறைச்சிற்றுதிரியிறார் என சந்ரு அண்ணா? :P

சரியாச் சொன்னிங்க கோபி.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-62496853592720167302009-11-14T19:57:38.246+05:302009-11-14T19:57:38.246+05:30//ஸ்ரீராம். கூறியது...
விவரக் குறிப்புகளாக இல்லாம...//ஸ்ரீராம். கூறியது...

விவரக் குறிப்புகளாக இல்லாமல் ரசித்த குறிப்புகளாகவோ வித்தியாச கோணத்தில்அலசலாகவோ இருந்திருக்கலாம்.//

அனைத்து படங்களையும் அலசியிருந்தால் அதிகமாகியிருக்கும் என்ற காரணமே.
அடுத்த பதிவுகளில் எதிர்பாருங்கள்.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-5354983193206491912009-11-14T19:42:55.940+05:302009-11-14T19:42:55.940+05:30//பிரியமுடன்...வசந்த் கூறியது...
தலைவர் விஜய் பற்...//பிரியமுடன்...வசந்த் கூறியது...

தலைவர் விஜய் பற்றிய இடுகைக்காக

சந்ரு வாழ்க வாழ்க.,...//

வாங்க விஜய் ரசிகரே.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-47856631332139812412009-11-14T19:41:10.959+05:302009-11-14T19:41:10.959+05:30//பிரியமுடன்...வசந்த் கூறியது...
தலைவர் விஜய் பற்...//பிரியமுடன்...வசந்த் கூறியது...

தலைவர் விஜய் பற்றிய இடுகைக்காக

சந்ரு வாழ்க வாழ்க.,...//

வாங்க விஜய் ரசிகரே.

வாழ்த்துக்கு நன்றிகள், வருகைக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-365184446159913202009-11-14T19:38:29.759+05:302009-11-14T19:38:29.759+05:30//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
இந்த பதிவிற்கு உங்க...//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...

இந்த பதிவிற்கு உங்களுக்கு ஏராளமான ஓட்டும் கிடைக்கும், அதே அளவுககு மைனஸ் ஓட்டும் கிடைக்கும்.//

உண்மைதான் வழமையான ஓட்டுக்களுடன். எதிரான ஓட்டுக்களும் கிடைத்திருக்கின்றன.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-10900787634756136092009-11-14T19:36:24.565+05:302009-11-14T19:36:24.565+05:30//Mukilini கூறியது...
யேசுவே, நீங்களுமா ஹிட்டுக்க...//Mukilini கூறியது...

யேசுவே, நீங்களுமா ஹிட்டுக்காக இந்த கண்ராவியை எழுதுறியள்... வேண்டாம் சந்ரு.... உங்கள் விசிறிகளை இழக்கும் அபாயம் இருக்கு.... :-(

//Balavasakan சொன்னது…

உவருக்கு உள் பெனியனும் வெளியில ஒரு சேட்டையும் விட்டா வேற உடுப்பு இல்லையா..//

எனக்கும் அதே சந்தேகமே.. I actually DONT watch this guy's movie.. But have seen posters n pics on line.. YUCK....//

சினிமா ரசிகர்களுக்கும் அவ்வப்போது ஏதாவது கொடுக்கவேண்டுமல்லவா

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31219662203269048642009-11-14T19:30:02.298+05:302009-11-14T19:30:02.298+05:30//SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...
//1997 - ஒன்...//SUREஷ் (பழனியிலிருந்து) கூறியது...

//1997 - ஒன்ஸ் மோர்
துணை நடிகை , நடிகர் - சிம்ரன்,//

இதில் முக்கிய நடிகர் அல்லது குணச்சித்திர நடிகர் என்று சிவாஜி கணேசன் அவர்களை குறித்தால் நன்றாக இருக்கும்.

நாயகிகள் என்பவர்கள் வேண்டுமானால் துணைப் பாத்திரமாக சொல்லலாம். சிவாஜி என்பவர் முக்கிய நடிகர் அவர் ஏற்றதும் முக்கியப் பாத்திரம்//

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே....
இப்போது திருத்திவிட்டேன்.
வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-28419622707229356482009-11-14T19:28:03.020+05:302009-11-14T19:28:03.020+05:30//ஹேமா கூறியது...
சந்ரு விஜய்ன் பழைய படங்களை ஒத்த...//ஹேமா கூறியது...

சந்ரு விஜய்ன் பழைய படங்களை ஒத்துக்கொண்டாலும் இப்போ வரும் படங்களை நல்லாருக்கு என்று ஒத்துக்கொள்வதற்கில்லை.அவர் முகத்தில்கூட பழைய சந்தோஷம் களை இல்லை.//

இனிமேல் எங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் படங்களை எதிர்பார்க்கலாம் என்று நம்புவோம்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-57507513881590981042009-11-14T19:25:33.118+05:302009-11-14T19:25:33.118+05:30// சுசி கூறியது...
வாழ்க விஜய்...
வாழ்க சந்ரு......// சுசி கூறியது...

வாழ்க விஜய்...

வாழ்க சந்ரு...//

உங்கள் வாழ்த்துக்களால்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-71507855796317544532009-11-14T19:24:26.923+05:302009-11-14T19:24:26.923+05:30//கானா பிரபா கூறியது...
;) வாழ்க வளர்க//
உங்கள் ...//கானா பிரபா கூறியது...

;) வாழ்க வளர்க//

உங்கள் வாழ்த்துக்களால்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறார், வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-36085731394235510422009-11-14T19:21:57.717+05:302009-11-14T19:21:57.717+05:30//Atchu கூறியது...
அப்படியே போனால், இடையில ஒரு சி...//Atchu கூறியது...

அப்படியே போனால், இடையில ஒரு சிங்கம் வேற கொட்டாவி வுடுற சவுண்டு,லெப்டுல இருந்து ரைட்டுக்கு பாயும்.//

அப்படிப்போடு....

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-49527395232827311772009-11-14T19:19:47.475+05:302009-11-14T19:19:47.475+05:30//Atchu கூறியது...
நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மா...//Atchu கூறியது...

நா அடிச்சா தாங்க மாட்ட
நாலு மாசம் தூங்க மாட்ட
மோதிப்பாரு வீடு போயி
சேர மாட்ட...//

அது.....Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com