கடவுள் இருக்கிறான் என்றொரு தரப்பினரும். இல்லை என்றொரு தரப்பினரும் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு சாராரும் தத்தமது பக்கக் கருத்துக்களை சொல்கிறார்கள். எது எப்படி இருப்பினும் இந்து மதத்துக்கென்று தனிச் சிறப்புக்கள் இருக்கின்றன.
எனது புதியதொரு முயற்சியாக இந்து சமயம் சார்ந்த பல விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இந்து என்கின்ற புதிய வலைப்பதிவினை ஆரம்பித்திருக்கின்றேன். உங்கள் ஆதரவினை அந்த வலைப்பதிவிற்கும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையில் அந்த வலைப்பதிவிற்கும் உங்களை அன்பாக அழைக்கின்றேன்.
உங்கள் அன்பின்...
சந்ரு
21 comments: on "மற்றுமோர் இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்பம்."
வாழ்த்துகள்
வாழ்த்துககள சந்துரு.
வாழ்த்துக்கள் சந்ரு...
சென்சிட்டிவான விடயம் .. கவனமாக கையாளுங்கள்.. மற்றும் படி என் வாழ்த்துக்களும் அனுசரணையும்எப்புோதும் உண்டு...
ஐந்து கரத்தனை, யானை முகத்தனை வணங்கி விட்டுத் தொடங்கும் எந்த ஒரு செயலும் இடையூறு இன்றி வெற்றி நடை போடும்!
கலங்காதீர்!! தயங்காதீர்!!
வாழ்த்துக்கள்...
என்றும் நட்புடன்,
பிரியங்கா :)
(நான் இந்த பின்னூட்டத்தை உங்கள் "இந்து" வலைப்பூவில் தான் இட நினைத்தேன்! ஆனால், அதில் போட இயலவில்லை.. முன்னோட்டம் மட்டுமே காட்டுகிறது...
word verification கேட்கிறது... ஆனால் அதுவும் சரிவரத் தெரியவில்லை(முழு படம் தெரியவில்லை...)...
அது என்ன, எதனால் என்று பார்த்தீர்களானால் நன்றாக இருக்கும் சந்ரு...)
நன்றி!
//ஆ.ஞானசேகரன் கூறியது...
வாழ்த்துகள்//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் ஆ.ஞானசேகரன்
//தமிழரசி கூறியது...
வாழ்த்துக்கள்//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தமிழரசி
யோ (Yoga) கூறியது...
வாழ்த்துககள சந்துரு.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் யோ (Yoga)
//சப்ராஸ் அபூ பக்கர் கூறியது...
வாழ்த்துக்கள் சந்ரு...//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சப்ராஸ்
//புல்லட் கூறியது...
சென்சிட்டிவான விடயம் .. கவனமாக கையாளுங்கள்.. மற்றும் படி என் வாழ்த்துக்களும் அனுசரணையும்எப்புோதும் உண்டு...//
சமயம் பற்றி எழுதப்போகிறேன் நினைத்த எதனையும் எழுத முடியாது. எதனையும் ஆராய்ந்து பார்த்தே எழுத இருக்கின்றேன். உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பா
//Priyanka கூறியது...
ஐந்து கரத்தனை, யானை முகத்தனை வணங்கி விட்டுத் தொடங்கும் எந்த ஒரு செயலும் இடையூறு இன்றி வெற்றி நடை போடும்!
கலங்காதீர்!! தயங்காதீர்!!
வாழ்த்துக்கள்...
என்றும் நட்புடன்,
பிரியங்கா :)
(நான் இந்த பின்னூட்டத்தை உங்கள் "இந்து" வலைப்பூவில் தான் இட நினைத்தேன்! ஆனால், அதில் போட இயலவில்லை.. முன்னோட்டம் மட்டுமே காட்டுகிறது...
word verification கேட்கிறது... ஆனால் அதுவும் சரிவரத் தெரியவில்லை(முழு படம் தெரியவில்லை...)...
அது என்ன, எதனால் என்று பார்த்தீர்களானால் நன்றாக இருக்கும் சந்ரு...)
நன்றி!//
இப்பொழுது நீங்கள் எந்தப்பிரட்சனையும் இன்றி உங்கள் பின்னூட்டத்தினை இட முடியும்.
உங்களின் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
தொடருங்கள்...
வாழ்த்துகள் சந்ரு
ஹிந்து மதம் குறித்து நானும் ஒரு வலைப்பூவை http://veerantamil.wordpress.com/ எழுதுகிறேன்.
ஹிந்து என்றாலே சாதி வெறியராக காட்ட முயலும் கூட்டம் ஒன்று வலை உலகில் (அறைகுறையான அறிவோடு) திரிகிறது.
உதாரணத்திற்கு எனக்கு வந்த சில பின்னூட்டங்களை பார்க்கவும். எச்சரிக்கையுடன் எழுதவும். பெயரில்லா பின்னூட்டங்களை தவிர்க்கவும்.
துணிவே துணை! அன்பே சிவம்!!
வாழ்த்துக்கள்.......
//veerantamil கூறியது...
வாழ்த்துகள் சந்ரு
ஹிந்து மதம் குறித்து நானும் ஒரு வலைப்பூவை http://veerantamil.wordpress.com/ எழுதுகிறேன்.
ஹிந்து என்றாலே சாதி வெறியராக காட்ட முயலும் கூட்டம் ஒன்று வலை உலகில் (அறைகுறையான அறிவோடு) திரிகிறது.
உதாரணத்திற்கு எனக்கு வந்த சில பின்னூட்டங்களை பார்க்கவும். எச்சரிக்கையுடன் எழுதவும். பெயரில்லா பின்னூட்டங்களை தவிர்க்கவும்.
துணிவே துணை! அன்பே சிவம்!!//
உங்கள் வலைப்பதிவுக்கும் வருகிறேன்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.
//முனைவர் சே.கல்பனா கூறியது...
வாழ்த்துக்கள்.......//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
ம்ம்ம்...கலக்குங்க!வாழ்த்துக்கள்!
//அன்புடன் அருணா கூறியது...
ம்ம்ம்...கலக்குங்க!வாழ்த்துக்கள்!//
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
பிள்ளையார் சுழி போட்டுவிட்டீர்கள்.இனி என்ன கவலை கலக்குங்கள்.
//SShathiesh கூறியது...
பிள்ளையார் சுழி போட்டுவிட்டீர்கள்.இனி என்ன கவலை கலக்குங்கள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சதீஸ்
வாழ்த்துக்கள்.
நல்ல பல தகவல்களை எழுதுங்கள்.
//அக்பர் கூறியது...
வாழ்த்துக்கள்.
நல்ல பல தகவல்களை எழுதுங்கள்.//
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அக்பர்..
Post a Comment