Monday 26 October 2009

மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்


இருக்கிறம் சஞ்சிகையின் ஏற்பாட்டில் எதிர் வரும் நவம்பர் 2ந்திகதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு வலைப் பதிவர்களுக்கும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற இருக்கின்றது.



இஷ சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திரு. சஞ்சீத் அவர்களை எதிர்வரும் புதன் கிழமைக்கு முன்னர் தொடர்புகொண்டு தமது வருகையினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.




சந்திப்பு நிகழும் இடம் இருக்கிறம் அலுவலகம், இல 3, டொரிங்டன் அவெனியூ , கொழும்பு 7. (ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்க்கு முன்னால் உள்ள வீதி).


மேலதிக விபரங்களுக்கு :திரு. சஞ்சீத்

தொலைபேசி: 0113150836

மின்னஞ்சல் : irukiram@gmail.com

சந்திப்போம், சிந்திப்போம்

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

20 comments: on "மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்"

இது நம்ம ஆளு said...

சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள் !

வால்பையன் said...

டிக்கெட் அனுப்பினா உடனே கிளம்ப வேண்டியது தான்!

ஸ்ரீராம். said...

கொண்டாடுங்கள்...

Anonymous said...

சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்

ஹேமா said...

வாழ்த்துகள் சந்ரு.

Menaga Sathia said...

சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்

சுசி said...

//Mrs.Menagasathia கூறியது...
சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்//

அதே அதே...

ஆ.ஞானசேகரன் said...

சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் நண்பா,... ம்ம்ம் மீதம் டிக்கட் இருந்தா அனுப்புங்கோ நானும்ம்ம்ம்ம்ம்

Admin said...

//இது நம்ம ஆளு கூறியது...
சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள் !//



வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//வால்பையன் கூறியது...
டிக்கெட் அனுப்பினா உடனே கிளம்ப வேண்டியது தான்!//


நீங்கள் விரைவாக காசை அனுப்பிவிடுங்கள் நாங்கள் டிக்கட்டை அனுப்புகின்றோம்

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஸ்ரீராம். கூறியது...
கொண்டாடுங்கள்...//



வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//பெயரில்லா கூறியது...
சக்தியைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்கு ஆப்படிக்கப்படும்//


சக்தி மட்டுமல்ல யாராக இருந்தாலும் தமிழைக் கொலை செய்யும்போது, தவறு செய்யும்போது. பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை. உங்கள் ஆப்புகளுக்கெல்லாம் பயந்தவன் நானல்ல.

Admin said...

//ஹேமா கூறியது...
வாழ்த்துகள் சந்ரு.//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Mrs.Menagasathia கூறியது...
சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//சுசி கூறியது...
//Mrs.Menagasathia கூறியது...
சிறப்பாக நடை பெற வாழ்த்துக்கள்//

அதே அதே...//


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஆ.ஞானசேகரன் கூறியது...
சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் நண்பா,... ம்ம்ம் மீதம் டிக்கட் இருந்தா அனுப்புங்கோ நானும்ம்ம்ம்ம்ம்//


டிக்கட் அனுப்பலாம் ஆனால் பஸ் மட்டுமே. அனுப்பவா நண்பா.


வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

சந்திப்போம் சந்ரு

Unknown said...

எனது வரவை நான் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டேன்....சந்திப்பில் கலந்து கொள்ளுவோம்....

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள் சந்ரு.

Post a Comment