விரதங்களிலே சிறப்புமிக்க விரதம் கேதார கௌரி விரதமாகும். இக் கேதார கௌரி
விரதத்தினைப் பற்றிய பாடல்கள் மிக மிகக் குறைவு. அதனைக் கருத்தில் கொண்டு
என்னால் வெளியிடப்பட்ட கேதார விரதத்தின் மகிமைகளைக் கூறுகின்ற பாடல்களை
உங்களுக்காகத் தருகின்றேன்.
அதற்கு முன்னர் கௌரி விரதக் காலங்களில் காலையில் எனது பாடல்களை ஒவ்வொரு வருடமும் ஒலிபரப்பிவரும் சூரியன்...