Saturday, 19 January 2013

உப்புச் சிறட்டைக்குள் மூக்கைப் புதைத்து சாக வேண்டிய தமிழ் அறிவிப்பாளர்கள்

வணக்கம் அன்பு நண்பர்களே. நலமா மிக நீண்ட இடைவேளைக்குப் பின்னர் புதிய ஆண்டில் பதிவுப்பக்கம் வந்திருக்கின்றேன். முகப்புத்தகத்தில் ஒரு நண்பரால் பகிரப்பட்ட ஒரு வீடியோ இந்தப் பதிவினை என்னை எழுதத்தூண்டியது. நான் வாழ்ந்த பிரதேசம் மின்சாரமே இல்லாத ஒரு...
read more...