
கட்டார் நாட்டுக்கு தொழில் தேடி சென்று ஏமாற்றத்துடன் நாட்டுக்கு வந்து சேர்ந்தேன். வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது என் கைப்பேசியில் சுட்ட சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கட்டாரில் இருந்து துபாய் போய் துபாயில் இரண்டரை மணித்தியாலங்களும் அங்கிருந்து...