Sunday, 27 March 2011

புலம் பெயர்ந்தும் உங்களோடு

 புலம்பெயர் பதிவராக பதிவுகளில் சந்திப்பதில் மகிழ்ச்சி... புதியதொரு நாட்டிலிருந்து பதிவிட ஆரம்பித்திருக்கின்றேன். இப்போது நான் கட்டாரில் இருக்கின்றேன். முடிந்தவரை தொடர்ந்தும் வழமையான எனது பதிவுகள் உங்களை வந்து சேரும். தற்போதைக்கு தொடர்ந்து பதிவிட முடியாதபோதும் அடிக்கடி என் பதிவுகள் வந்துசேரும்.  நாட்டிலே இருந்து எழுத நினைத்தும் எழுத முடியாமல்போன...
read more...

Saturday, 12 March 2011

மீண்டும்

வணக்கம் நண்பர்களே..... கட்டாரில் இருந்து என்னுடைய முதல் பதிவு.... விரைவில் உங்களோடு பதிவுகளோடு வருவேன்.  கட்டாரில் இருக்கும் நண்பர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும்  0097430154430   ...
read more...