Tuesday, 5 July 2011

மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் ஆண்... பெண்கள் ஜாக்கிரதை..

இணையம் நல்ல விடயங்களுக்காகப் பயன் படுத்தப்பட்டாலும் சிலர் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். பலர் பல்வேறு வழிகளில் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.


அதிலும் குறிப்பாக சமூகத்தளங்களில் பலர் ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றனர். சில ஆண்கள் சமூகத்தளங்களிலே பெண் பெயரில் இருந்து பல பெண்களை ஏமாற்றி வருகின்றனர்.

 பிரியா மகேஸ் எனும் பெயரிலே ஒரு ஆண் மூஞ்சிப் புத்தகத்திலே பல பெண்களை ஏமாற்றி வருகின்றார். ஆயிரத்தக்கும் மேற்பட்டவர்கள் இவர் நண்பர்களாக இருக்கின்றனர்.

இவர் ஒரு பெண் வலைப்பதிவரிடம் சட் செய்தபோதுதான் இவர் பெண் அல்ல ஆண் என்பது தெரிய வந்தது.



பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

10 comments: on "மூஞ்சிப் புத்தகத்தில் பெண்ணாக நடித்து பல பெண்களை ஏமாற்றிவரும் ஆண்... பெண்கள் ஜாக்கிரதை.."

சுதா SJ said...

ஆஹா எல்லோரும் ஒரு தினுசாத்தான் திரியுறாங்க போல பாஸ்
ம்ம் யார நம்புறது என்றே தெரியுது இல்லை

Mathuran said...

அடடா இப்படியெல்லாம் நடக்குதா... அறியத்தந்ததற்கு நன்றிகள்...
கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்போம்

Mathuran said...

என்ன இந்த வாரம் சாட்டிங் வாரமா? எங்கு பார்த்தாலும் சாட்டிங் பிரச்சினையாக இருக்கிறதே?
ஹா ஹா

ஸ்ரீராம். said...

டெக்னாலஜி தரும் சௌகர்யங்கள்....நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சக்தி கல்வி மையம் said...

யார நம்புறது என்றே தெரியுது இல்லை..

maruthamooran said...

யார நம்புறது என்றே தெரியுது இல்லை:-(

பாகிஸ்தான்காரன் said...

தெரியாத நபர்களையெல்லாம் ஏன் உங்கள் நண்பர்களாக சேர்க்கிறீர்கள்.?? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். இனிமேலாவது பெண்ணாசைக்கு அடிமையாகாமல் இருங்கள்

Saravanan Trichy said...

Facebook la mattum illa...ponnu perla sms anuppi kooda yemaththuraanga..gavanama irunga... :)

Mahan.Thamesh said...

அப்போ எச்சரிக்கையா இருக்க வேணும் ஏன்னு சொல்லுரிங்க

Post a Comment