நான் வலைப்பதிவு எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததக்கான காரணத்தை பல நண்பர்கள் கேட்டிருந்தனர். சில தவிர்க்க முடியாத குடும்ப சூழ்நிலை காரணமாக நான் உடனடியாக வெளிநாடு போக முடிவெடுத்தேன். அதனால்தான் நான் வலைப்பதிவை கை விட்டேன்.
நண்பர்கள் பலர் கேட்டார்கள் யாராலும் அச்சுறுத்தப்பட்டேனா என்று. அச்சுறுத்தல் இருந்தது. ஆனாலும் பயப்படப் போபவனல்ல நான்.
என் விட்டில் நான் வெளிநாடு போவதை எவரும் விரும்பாததால் வெளிநாடு போவதில்லை என்று முடிவை மாற்றிவிட்டேன்.
அவ்வப்போது என் பதிவுகள் வரலாம். அடிக்கடி சில தொழிநுட்பப் பதிவுகளை தர வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. நான் தேடிப்பெற்ற விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
வலைப்பதிவில். விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்.
1 . உங்கள் வலைப்பதிவில் dashboard--> layout- ->Page Elements செல்லுங்கள்.
2 . 'Add a Gadget'. சொடுக்கவும்
3 . 'HTML/Javascript' ல் இங்கே சென்று அங்கே தரப்பட்டுள்ள கோடுகளை copy பண்ணி past பண்ணுங்கள்
அக்கோடுகளில் YOUR-VIDEO-FILE-LINK எனும் இடத்தில் உங்கள் வீடியோ இணைப்பை (video link) கொடுங்கள்
7 comments: on "வலைப்பதிவில் விண்டோஸ் மீடியா பிளேயரில் வீடியோக்களை இணைத்தல்"
பயனுள்ள தகவல்.......மீண்டும் கண்டதில் சந்தோசம்........
மிகவும் கவலயாக் இருக்கிறது இந்த உண்மைக்கதை........
பயனுள்ள பகிர்வு நண்பரே..
தொடர்ந்து எழுதுங்கள்..
எதிர்நோக்கி..............
மீள்வருகை தந்திருக்கு சந்ரு அண்ணாவுக்கு வரவேற்பை அளிக்கிறேன்.
நேரம் கிடைக்கும் போதேல்லாம் எழுதுங்கள்.
Welcome back
பிரச்னைகளுக்குக் காரணம் தெரியா விட்டாலும் மீண்டு(ம்) வந்தது சந்தோஷம் சந்ரு...
தொடர்ந்து எழுதுங்கள்..
http://usetamil.forumotion.com/index.htm
Post a Comment