Wednesday, 11 November 2009

கேள்விக்கென்ன பதில்

நண்பர்கள் சுபாங்கன் மற்றும் ஸ்டார்ஜன் இருவரும் என்னை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கின்றனர். ஸ்டார்ஜன் அழைத்து ஒரு ஒரு மாதத்துக்கு மேலாகின்றது.


விதிகள்:

1.அழைத்தவரை அறிமுகம் செய்தல்.

2.விதிகளைப் பதிவிலிட வேண்டும்.

3.எல்லா ஆங்கில எழுத்தில் உள்ள கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்.

4.பதிவின் முடிவில் நான்கு பேரை மாட்டிவிட வேண்டும்.

5.அந்த நால்வருக்கும் ஓலை அனுப்பவேண்டும்.

6.அழைக்கப் பட்டவர்களையே அழைக்காமல் புதியவர்களை அழைக்க வேண்டும்.

தமிழுக்கே முதலிடம்

அன்புக்குரியவர்கள்: அம்மா, தங்கைகள்,

ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)

இலவசமாய் கிடைப்பது: தாயின் அன்பு

ஈதலில் சிறந்தது: வலது கை கொடுப்பதை இடது கை அறியாதது

உலகத்தில் பயப்படுவது: கடவுளுக்கு மட்டுமே.

ஊமை கண்ட கனவு: பேசுவதாய்

எப்போதும் உடனிருப்பது: துணிவும், தன்னம்பிக்கையும்

ஏன் இந்த பதிவு: நண்பர்களின் அன்பினால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: கல்வி, செல்வம், வீரம்

ஒரு ரகசியம்: இரகசியமாகவே இருக்கட்டுமே. (சொன்னால் அது இரகசியமாகாதே.)

ஓசையில் பிடித்தது: ஒரு நதிக்கரையில் இருக்கும்போது அங்கே வருகின்ற அந்த அருவியின், இயற்கையின் இனிய ஓசை

ஔவை மொழி ஒன்று: அறம் செய்ய விரும்பு.

(அ)ஃறிணையில் பிடித்தது: நிறையவே இருக்கிறது.


1. A – Avatar (Blogger) Name / Original Name : யோகராஜா சந்திரகுமார்
2. B – Best friend? : இல்லாமல் இருக்குமா?
3. C – Cake or Pie? : Cake ரொம்பப்பிடிக்கும்.

4. D – Drink of choice : அடிக்கடி ஏதாவது அருந்துவதுண்டு (அப்படியான பாணங்கள் அல்ல, நான் ரொம்ப நல்லவன்)

5. E – Essential item you use every day? : என்ன பணம்தான் (பணத்தால் எதையும் செய்யலாமல்லவா)

6. F – Favorite color ? : நீலம்

7. G – Gummy Bears Or Worms : இது வேண்டாம்

8. H – Hometown? : மட்டக்களப்பு

9. I – Indulgence? : சொல்லாதே யாரும் கேட்டால்.

10. J – January or February? : இரண்டுமே இல்லை நவம்பர் பிடிக்கும்

11. K – Kids & their name : இன்னும் திருமணமாகவில்லை

12. L – Life is incomplete without : சமுகத்துக்கு ஏதாவது நல்லதை செய்யவேண்டும்.

13. M – Marriage date? இன்னும் இல்லை. பிறந்தது 23. 03

14. N – Number of siblings : எல்லையற்றது...

15. O – Oranges or Apples : இரண்டுமே


16. P – Phobias/Fears? : சொல்லமாட்டேன்

17. Q – Quote for today? : வாழ்ந்து பார்க்க வேண்டும் மனிதனாக

18. R – Reason to smile? :உலகம் போகிற போக்கைப் பார்த்தால் சிரிப்பு வருது.

19. S – Season? : வசந்த காலம்..


20. T – Tag 4 People? : யோகா , தர்சாஜனி ,முனைவர் கல்பனா சேக்கிழார் , சுபானு

21. U – Unknown fact about me? : நீங்களே சொல்லுங்க

22. V – Vegetable you don't like? : பசிவந்தால் எதுவானாலும் சாப்பிடலாம்.

23. W – Worst habit? : அப்படியே விட்டுவிடுகிறேன்.


24. X – X-rays you've had? : இல்லை

25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.

26. Z – Zodiac sign? : இது எல்லாம் இரகசியம் வந்தி சோதிடருக்கு தெரிந்தால் ராசி மாற்றங்களை பதிவிட்டுவிடுவார்.

Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

24 comments: on "கேள்விக்கென்ன பதில்"

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

//25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.//

ஏனய்யா.. உங்களப் பாத்தா ஒரு பிடி பிடிக்கிறவன் மாதிரியா இருக்கு?

என்ன கொடுமை இருக்கிறம் இது?

Unknown said...

எழுத்துப்பிழை மோசமாக இருந்ததால் தான் முன்னைய கருத்துரையை நீக்கிவிட்டேன் அண்ணா.

Subankan said...

இவ்வளவு வேகமாக எழுதிவிட்டீர்களே

ரோஸ்விக் said...

//ஔவை மொழி ஒன்று: ஆறாம் செய்ய விரும்பு. //

நண்பரே! அது அறம் செய விரும்பு. :-)

சுசி said...

/ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே) //

சும்மா சொல்லுங்க சந்ரு. உங்களுக்கு தெரியாததா....

நல்லா எழுதி இருக்கீங்க.

Anonymous said...

எதார்த்தமான பதில்கள்...

யோ வொய்ஸ் (யோகா) said...

அழைப்புக்கு நன்றி சந்ரு, தொடருகிறேன்.

உங்களது தெரிவுகள் ஆருமை

Sinthu said...

Nice one anna,
Thanks for ur comment on my post. I have to think abt that and hope I'll take a good decision.
Thanks again..

கார்த்தி said...

// ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)

Best of luck for ur bright future

Admin said...

//கனககோபி சொன்னது…
//25. Y – Your favorite food? : எதுவானாலும் நாவுக்கு சுவையாய் இருந்தால் ஒரு பிடி பிடிக்கலாம்.//

ஏனய்யா.. உங்களப் பாத்தா ஒரு பிடி பிடிக்கிறவன் மாதிரியா இருக்கு?

என்ன கொடுமை இருக்கிறம் இது?//


ஏன் அப்படிச் சொல்றிங்க தம்பி எங்களுக்கு வயசிக்கேத்த உடம்பு.... ஆனால் உங்களுக்கு ......

Admin said...

//Subankan சொன்னது…
இவ்வளவு வேகமாக எழுதிவிட்டீர்களே//



நாங்க வேகமானவங்க என்று தெரியாதா சுபாங்கன்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ரோஸ்விக் கூறியது...
//ஔவை மொழி ஒன்று: ஆறாம் செய்ய விரும்பு. //

நண்பரே! அது அறம் செய விரும்பு. :-)//


அவசரம் என்னை விட்டபாடில்லை. திருத்திவிட்டேன் நண்பா. சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//சுசி கூறியது...
/ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே) //

சும்மா சொல்லுங்க சந்ரு. உங்களுக்கு தெரியாததா....

நல்லா எழுதி இருக்கீங்க.//


எங்கேயாவது இருப்பா என்று தெரியும்...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//தமிழரசி கூறியது...
எதார்த்தமான பதில்கள்...//

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//யோ வொய்ஸ் (யோகா) கூறியது...
அழைப்புக்கு நன்றி சந்ரு, தொடருகிறேன்.

உங்களது தெரிவுகள் ஆருமை//


அது...

வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Sinthu கூறியது...
Nice one anna,
Thanks for ur comment on my post. I have to think abt that and hope I'll take a good decision.
Thanks again..//



நன்றி சிந்து

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையாக உள்ளது ...

வாழ்த்துக்கள் .. சீக்கிரம் திருமணமாக ...

Admin said...

//கார்த்தி சொன்னது…
// ஆசைக்குரியவர்: எனக்காகக் காத்திருப்பவள் (எங்கேயோ இருப்பாள்தானே)

Best of luck for ur bright future//


எங்கேயோ ஒரு இடத்திலே இருப்பாள்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…
நல்ல அருமையாக உள்ளது ...

வாழ்த்துக்கள் .. சீக்கிரம் திருமணமாக ...//



அடப்பாவிகளா எப்படி மாட்டி விடலாம் என்றுதான் இருக்கிரின்களோ. நான் சுதந்திரமாக இருப்பது பிடிக்கவில்லையோ

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Admin said...

//ஸ்ரீராம். சொன்னது…
Y "W" left out Chanru?//



அவசரம் எதனையும் சரியாகச் செய்ய விடுவதாய் இல்லை நண்பா... இப்போ சரிதானே.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்

Nila Loganathan said...

அருமையாக உள்ளது.

உங்கள் அழைப்பிற்க்கு நன்றி எழுதுகின்றேன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

சுவாரசியமான பதில்கள்.

Post a Comment