Sunday 1 November 2009

எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க மறந்திடாதிங்க.

இருக்கிறம் சஞ்சிகை ஏற்பாடு செய்திருக்கின்ற வலைப்பதிவர்களுக்கும், அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்குமிடையிலான சந்திப்பு நாளை பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற இருப்பது அனைவரும் அறிந்ததே.



இந்தச் சந்திப்பானது நேரடியாக ஒலி, ஒளிபரப்புச் செய்யப்பட இருக்கின்றன. இதன் மூலம் பார்வையாளர்களும் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும்.


நேரடி ஒளிபரப்புக்கான சுட்டி இதோ




இருக்கிறம் அலுவலகத்துக்கு வருவதற்கான வரைபடம்


Post Comment


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 comments: on "எங்கள் சந்திப்பு நேரடி ஒலி, ஒளிபரப்பு.... பார்க்க மறந்திடாதிங்க."

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

Unknown said...

நாங்களெல்லாம் நேரடியா கலந்து கொள்ற சங்கம்...
ஆனா என்ர முகத்த காட்ட வெளிக்கிட்டு நேரடி ஒளிபரப்பை குழப்பிடாதேங்கோ... பாக்கிறவங்க பயந்திடுவாங்க...

ilangan said...

பார்த்தோம் ரசித்தோம்.
வரமுடியாதது வருத்தம். மீண்டுமொரு பதிவர் சந்திப்பில் நேரடியாக சந்திப்போம். நன்றி

எழில் said...

ஹா.. ஹா..

Post a Comment