தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக ஆயிரம் ரூபா புதிய நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்திலே வெளியிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாளின் தோற்றமே இது. ஆனால் ராஜபக்ஷ போகும் போது 1 ரூபாய் நாணயம் தான் வைப்பார்கள் அங்கு எப்படி?....
12 comments: on "மகிந்த ராஜபக்ஷ அவர்களும் ஆயிரம் ரூபாவும்"
1000 ரூபாவுக்குப் பெறுமதி..........
பாவம் எதனை மனிதர்களின் பின்பக்கம் இருந்து நசிபட போறார்
//இந்த நாணயத்தாள் சொல்வது என்ன?//
இந்தக் காசக் குடுத்தா 1000 ரூபா பெறுமதியான பொருட்கள் கிடைக்கும்...
ஜனாதிபதியை முன்னிறுத்தும் முகந்தெரியாத படை வீரர்கள்..
எத்தனை ஆயிரம் பேரை போட்டிருப்பேனோ அந்தளவு ஆயிரம் டூபாய் தாள் காசு அடிச்சு வெளிவிடப்படும்...
ஒரு அரசியல் அரக்கன் வாழ்ந்ததற்கான சாட்சி தாள்.. நாளைய வரலாறின் சான்று
ம்ம்ம் சொல்ல தெரியல
//இந்த நாணயத்தாள் சொல்வது என்ன?//
தமிழர்களின் இறைமை முற்றாக நசுக்கப்பட்டு, சிங்கள தேசத்தின் இறைமை தமிழ்த்தேசத்தின் மீது திணிக்கப்படுவதை வெளிப்படுத்தும் வகையில் சிங்களவர்களால் தமிழர்கள் அடிமை கொள்ளப்பட்டதை நினைவுகூரும் முகமாக ஆயிரம் ரூபா புதிய நாணயத் தாள் வெளியிடப்பட்டுள்ளது.
நாணயம் இல்லாதவர்களே!
அமைதி!அமைதி!!
நாணயம் இல்லாவிட்டாலும்...
நாணயத்தில் அச்சாக...
நான் ஓர் உதாரணம்.
இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிறந்த தினத்திலே வெளியிடப்பட்ட 1000 ரூபா நாணயத்தாளின் தோற்றமே இது.
ஆனால் ராஜபக்ஷ போகும் போது 1 ரூபாய் நாணயம் தான் வைப்பார்கள் அங்கு எப்படி?....
பணத்தை பார்த்தா அனுபவிக்க நினைக்கணும் இப்படி ஆராயக் கூடாது
Post a Comment