எனது தொலைந்து போன வலைத்தளத்தில் மலையக நாட்டுப்புற பாட்டு தொடர்பான பதிவுகள் நண்பர்கள் முலமாக நல்ல வரவேற்பு கிடைத்தது. புதிய வலைப்பதிவினுடாக பல புதிய பதிவுகள் போடா வேண்டும் ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அடுத்த பதிவுகளில் தமிழர்களுக்கே உரித்தான கலை கலாச்சார பாரம்பரியங்கள் பற்றி எல்லாம் பார்க்க இருக்கின்றேன். குறிப்பாக இன்று மருவிவருகின்ற கிராமியக்கலைகள் பற்றி பதிவுகள் வர இருக்கின்றது. மட்டக்களப்புக்கே உரித்தான பல கலைகள் தொடர்பாகவும் கலைஜர்கள் பற்றயும் விரைவில் எதிர் பாருங்கள்...
3 comments: on "கிராமிய கலைகள்..."
type பண்ணும் போது எழுத்துக்களில் கூடிய கவனம் செலுத்துங்கள் சந்ரு. அப்புறம் உங்க பதிவுகள எதிர் பார்த்து காத்திருக்கிறோம் ........
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
நன்றி
தமிழ்ர்ஸ்
நன்றி சப்ராஸ்...
அவசர பதிவாக இருந்ததனால் எழுத்தில் தவறுகள் வந்துவிட்டன. எப்போ திருத்தப்பட்டு விட்டன. உங்கள் வருகைக்கு நன்றி சப்ராஸ்..
Post a Comment