நம் சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பிலே அதிகம சிந்திப்பவன் நான். பல்வேறு காரணங்களினால் நமது சிறார்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிட்டன... சரி முதலில் படங்களைப் பாருங்கள் அப்புறம் கதைகளை சொல்லுங்கள்...
இதுதான் நம் வாழ்க்கையா?
என்ன பாவம் செயதேனோ
தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலை
ஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
காத்திருப்பே எமது வாழ்க்கையாகிப்போனதேன்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...
அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....

வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா
எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...
????????????
இதுதான் வாழ்க்கை என்பதா.....
read more...
இதுதான் நம் வாழ்க்கையா?
என்ன பாவம் செயதேனோ
தமிழனாய் பிறந்ததால் கையேந்தும் நிலைஏன் கை ஏந்துகிறீர்கள் கை ஏந்தவேண்டியவர்களா நீங்கள்....
என்றுதான் எமக்கு விடிவு கிடைக்குமோ.....
இதுதான் என் அழகிய தேசம்...அறியாத பருவம் விடுங்கள்........ அவன் எதையும் அறியும் காலம் தொலைவில் இல்லை....

வாழ்க்கையின் சுமை என்பது இவ்வளவுதானா இன்னும் இருக்கிறதா
எதற்காக இந்த ஆழ்ந்த சிந்தனை நம் சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டு விட்டனவே...
இதுதான் வாழ்க்கை என்பதா.....இதனையும் பாருங்கள்
இன்றைய சிறுவர்களின் கல்வி நிலைதான் என்ன....
படங்கள் பல இணையத்தளங்களில் பெறப்பட்டவை.














%5B1%5D.jpg)



நாங்கள் இணை பிரியாத நண்பர்கள்.. ஆனா உங்களைப்போல எங்களுக்குள்ள மனசுல ஒன்று பேச்சில ஒன்று இல்லங்க...








