மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்று செல்லக் கதிர்காமம் என அழைக்கப்படுகின்ற முருகன் ஆலய சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இவ் ஆலயத்தில் உள்ள அனைத்து சிலைகளும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
0 comments: on "கடவுள்மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் (படங்கள் இணைப்பு)"
Post a Comment