மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற விபச்சாரம் தொடர்பாக நான் எழுதிய பதிவிற்கு ஒரு சிலர் என்னை திட்டித் தீர்த்திருந்தனர். பதிவை பார்க்க அவர்களுக்கு சில விடயங்களை நான் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். உண்மையான ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கின்றேன் சம்பவங்களை. முஸ்லிம் அல்ல தமிழனாக இருந்தாலும் நான் வெளியிட தயங்கப்போவதில்லை.
அங்கே என்னால் உறுதிப்படுத்தப்பட்டு சுட்டிக் காட்டப்பட்ட விடயங்கள், சம்பவங்களுடன் முஸ்லிம் இளைஞர்கள் சம்மந்தப்பட்டிருப்பதனால் முஜ்லிம்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். அவர்களின் விபரங்களையும் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றேன். இங்கு பலர் சம்பந்தப்பட்ட விடயங்களை குறிப்பிட்டிருப்பதனால் எனது சொற்பிரயோகம் தவறாவை அல்ல.
நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாகச் சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் தொடர்பில் எதுவும் பேசாதது ஏன்? அது ஒரு புறமிருக்க நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாக குற்றம் சொல்பவர்கள். இலங்கையிலிருந்து வலைபபதிவெழுதும் ஒரு முஸ்லிம் தமிழர்களை மோசமானவர்களாக சித்தரித்து எழுதும்போது மௌனம் சாதித்தது ஏன்? அவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே.
எது எப்படி இருப்பினும் இவ்வாறான சமூக சீர்கேடுகள் தொடர்பாக நாம் அவதானித்துக் கொண்டே இருப்போம், முஸ்லிம் அல்ல தமிழனாக இருந்தாலும் ஆதாரங்களுடன் வெளியிடத் தயங்கமாட்டேன்.
மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பான விபரங்களை தருகின்றேன்.
ஒழுக்க சீர்கேட்டு சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்ற இடமாக மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையம் விளங்குவது குறிப்பிடதக்கது .அதிலும் அங்குள்ள போன் திருத்தும் விற்பனை செய்யும் கடைகளிலே அதிகம் ஒழுக்க சீர்கேடு இடம்பெறுகின்றது . அந்த வகையில் மட்டக்களப்பு மத்திய பேருந்து நிலையத்திலே இருக்கின்ற Asian Phone Shop முஸ்லிம் உரிமையாளரும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பல ஆதாரபூர்வமான தகவல்களுடன் நிருபிக்கப்பட்டிருக்கின்றது.
அண்மையில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் இருக்கும் Asian Phone Shop க்கு வந்த பெண்னை கடை உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். இதனை அவதானித்து பின் தொடர்ந்த சிலர் கடை உரிமையாளரை கையும் களவுமாக சவுக்கடி எனும் இடத்தில் வைத்து பிடித்துள்ளனர் அத்தடன் இதற்கு முன்பும் இவர் பல பாடசாலை மாணவிகளையும பெண்களையும் அழைத்து சென்றுள்ளார். இது போன்று பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்காகவே தமது கடையினை பயன்படுத்தி வருகின்றதாக அறிய முடிகின்றது. அத்துடன் பெண்களை பரிமாற்றும் மத்திய நிலையமாகவும் மத்திய பேருந்து நிலையம் விளங்குவகின்றது.
இவ்விடயம் தொடர்பாக தொடர் முறைப்பாடுகளும் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு
கிடைத்ததன் அடிப்படையில் பஸ் நிலைய கடை உரிமையாளர்களுக்கான கூட்டம் அண்மையில்(18.12.2011) அன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது
அங்கு இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக அறியமுடிகிறது இதணடிப்படையில் குறித்த போன் கடையில் ஒழுக்க சீர்கேட்டு சம்பம் இடம் பெற்றது உறதிப்படுத்தப் பட்டதால் அணைத்து வேண்டு கோளின் அடிப்படையிலும் மட்டு . பஸ் நிலையத்தில் ஒழுக்க சீர்கேடு இடம்பெற்றதாக கூறப்படும் போன் கடையின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யுமாறு மாநகர சபைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தரவு இட்டுள்ளார் இனி வரும் காலங்களில் பஸ் நிலையத்தில் இடம் பெறும் சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் ஆராயப் பட்டுள்ளது இந்த கூட்டத்தில் மாநகர மேயர் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ .பிரசாந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர், மேஜர், பிரதிமேஜர் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரும் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டார். குறித்த கடையில் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருவது ஆதார பூர்வமாக நிருபிக்கப்பட்டனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் குறித்த கடையின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்யும்படி மாநகர மேஜருக்கு உத்தரவிட்டதனையடுத்து குறித்த போன் கடையின் உத்தரவுப் பத்திரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர மேஜர், பிரதிமேஜர் உட்பட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறான சமூக சீர்கேடுகள் தொடர்பில் மௌனிப்பது ஏன்? இவர்களும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருக்கின்றனரா?

15 comments: on "தமிழ் பெண்களின் கற்புக்கள் சூறையாடப்படும் இடமாக மட்டக்களப்பு பேருந்து நிலையம்"
நல்ல சாட்டையடி..
கடையின் அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்தால் மட்டும் போதாது. தண்டனை வழங்க வேண்டும்
தமிழ் பெண்களை சீரழிக்கும் தொழில் முஸ்லிம் பையன்கள் சிறப்பாக ஈடு பட்டு வருவது கண்கூடு. அவர்களின் சிறப்பான கதையளக்கும் ஆற்றலும், வெள்ளைத் தோலும் இதற்கு உதவி புரிகின்றது.
அவர்களை மட்டும் திட்டியும் பிரயோசனம் இல்லை. எங்கே போனது எமது தமிழ் பெண்களுக்கு மானம்??
நீங்கள் சொல்லும் சமூக சீர் கேடுகள் எதனுடன் ஒப்பிட்டு கொள்ளுகிறீர்கள். சமூகச்சிரழிவுகள் என்றால் எப்படி வரையற்க்கிறீர்கள். சம்மதம் தெரிவித்து அவருடன் சென்ற பென்களை என்ன சொல்லுவீர்கள்.
@அவர்களை மட்டும் திட்டியும் பிரயோசனம் இல்லை. எங்கே போனது எமது தமிழ் பெண்களுக்கு மானம்??///
இதை நானும் நினைத்தேன்.
மேலும்...
போன பதிவிற்கு நானும் கருத்திட்டிருந்தேன்.முஸ்லிம் என்று எழுதாமல் விட்டிருக்கலாமென்று.
எல்லா முஸ்லிம்களும் அப்படி செய்கிறார்களா.இல்லைத்தானே.செய்பவர்களை சுட்டிக்காட்டலாம்.அதற்காக-யாரோ ஒரு முஸ்லிம் எங்களைத்தாக்கி எழுதுகிறார் என்றுவிட்டு அனைத்து முஸ்லிம்களுடனும் நாம் முரண்படக்கூடாதல்லவா.
அவர் அப்படி எழுதுவது தவறென்று தெரிந்தும்,அதேபோல நாமும் எழுதினால் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
நான் திட்டவில்லை.நினைத்ததை அமைதியான முறையில் பகிர்ந்துகொள்கிறேன்.
சீரழிக்கும் வேலைகளில் யார் ஈடுபட்டாலும் அது சுட்டிக்காட்டப்படவேண்டும்,தண்டிக்கப்படவேண்டும்.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35701&fb_comment_id=fbc_5007685447151_728199_5007685503151
http://tamilwin.com/view.php?2csp72c2BI342s2T40d5Qe0d3CjZ2299O3ebcLBeb3NGQ2
http://www.battinews.com/2011/12/blog-post_1246.html
http://www.adaderana.lk/tamil/news.php?nid=21584
????????????????????????????
///நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாகச் சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் தொடர்பில் எதுவும் பேசாதது ஏன்?//
சகோதரனே எங்களுக்கு தெரியாது கண்டிப்பாக கண்டிக்கிறோம்
சவூதியில் இதே போன்ற சம்பவத்திற்கு களம் இறங்கி இருக்கிறேன்.
பார்க்க
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_24.html
வளைகுடா வீட்டு வேலைக்கு வரும் விட்டில் பூச்சி பெண்கள்
//
எஸ்.பி.ஜெ.கேதரன் on ௨௦ டிசம்பர், ௨௦௧௧ ௬:௦௧ பிற்பகல் சொன்னது…
@அவர்களை மட்டும் திட்டியும் பிரயோசனம் இல்லை. எங்கே போனது எமது தமிழ் பெண்களுக்கு மானம்??///
இதை நானும் நினைத்தேன்.
மேலும்...
போன பதிவிற்கு நானும் கருத்திட்டிருந்தேன்.முஸ்லிம் என்று எழுதாமல் விட்டிருக்கலாமென்று.
எல்லா முஸ்லிம்களும் அப்படி செய்கிறார்களா.இல்லைத்தானே.செய்பவர்களை சுட்டிக்காட்டலாம்.அதற்காக-யாரோ ஒரு முஸ்லிம் எங்களைத்தாக்கி எழுதுகிறார் என்றுவிட்டு அனைத்து முஸ்லிம்களுடனும் நாம் முரண்படக்கூடாதல்லவா//
எல்லா சிங்களவர்களும் தமிழர்களை தாக்கவில்லை தானே! அப்புறம் ஏன் சொல்கிறோம் தமிழர் மீது சிங்களர் தாக்குதல் என்று.
இப்படி எல்லாத்துக்கும் சொல்லாமே அண்ணை.
click and read.
இலங்கை முஸ்லிம் ஆண்கள் @ ஈழத்தமிழ்ப்பெண்கள் : தீர்வு..?
.
அன்பு சகோ உங்கள் மீது அமைதி நிலவட்டுமாக
//நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாகச் சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்கள் தொடர்பில் எதுவும் பேசாதது ஏன்? அது ஒரு புறமிருக்க நான் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதியதாக குற்றம் சொல்பவர்கள். இலங்கையிலிருந்து வலைபபதிவெழுதும் ஒரு முஸ்லிம் தமிழர்களை மோசமானவர்களாக சித்தரித்து எழுதும்போது மௌனம் சாதித்தது ஏன்? அவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே.//
இவ்வாக்கத்தை உணர்வுப்பூர்வமாக அணுகி இருக்கிறீர்கள்
தவறுகள் யார் செய்தாலும் களையப்பட / தண்டிக்க பட வேண்டியது தான்
அதில் எந்த சந்தேகமுமில்லை..
ஆனால் தமிழ் இனம் சார்ந்து - இஸ்லாம் (மார்க்கம்) மீது குறை கூறுவது தான் ஏற்புடையதாக இல்லை..
NALLATHU ANTHA SHOP LA PHONE THITUTHTHA KODUTHTHAVARKALLIN NILLI ENNA?
Post a Comment