அண்மையில் நடந்த சில சம்பவங்களை இங்கு குறிப்பிட்டாகவேண்டும். படுவான்கரைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளம் பெண்களை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் தமது உடல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக ஆட்டோவில் கூட்டிச் செல்லும்போது மடக்கிப் பிடிக்கப்பட்டனர். அந்த இரு இளம் பெண்களையும் விசாரித்தபோது அவர்கள் குடும்பநிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை அறிய முடிந்தது. அத்தோடு அவர்கள் தினமும் இவ்வாறு சென்றால்தான் கிடைக்கும் பணத்தில் தமது குடும்பத்தின் அன்றாட உணவுத் தேவையினைக்கூட பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பதனையும் அறிய முடிந்தது.
அதேபோல் வேப்பவெட்டுவான் உசன மலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருத்தியையும் அவளது சித்தியையும் புகையிலைத் தோட்டத்தில் வேலை பெற்றுத் தருவதாக ஏறாவூரைச் சேர்ந்த வெள்ளையன் என்று அழைக்கப்படுகின்ற இஸ்மாயில் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் சென்றிருக்கின்றார். இதுவரை ஒரு நாள் சம்பளமாக 300 ரூபாவும், ஒரு சட்டையும் செருப்பும் வாங்கிக்கொடுத்து வயிற்றில் பிள்ளையையும் கொடுத்திருக்கின்றார். 15 வயது சிறுமி மூன்று மாத கர்ப்பிணியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இச் சிறுமி தந்தையை இழந்தவர் குடம்பத்தில் 10 பேர் குடும்ப சுமையை குறைக்க வேலைக்கு சென்றவருக்கு வயிற்றிலும் சுமை.
செய்திகளை கேட்க..
4 comments: on "குடும்ப சுமையை குறைக்க வேலைக்குச் சென்ற 15 வயது தமிழ் சிறுமிக்கு வயிற்றில் சுமையைக் கொடுத்த பாதகன்"
மனம் பதறச் செய்து போகும் பதிவு
எழுத்துக்கள் கொஞ்சம் பெரிதாக இருந்தால்
சிரமமின்றி படிக்க இயலும் என நினைக்கிறேன்
த.ம 1
evvaaraana nikalvukal pala thodarnthum edampetru varukinrathu varunthaththakka vidayam
panam padaiththa pala muslimkal evvaaraana seyatpaadukalil edupaddu varukinranar.
படித்துவிட்டு மனது வலிக்கிறது.
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."
Post a Comment