tag:blogger.com,1999:blog-1173671105448116787.post7635774572661631870..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: தமிழை கொலை செய்து வாழ்ந்து வரும் தமிழ் சினிமாAdminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-29571430285066606592010-09-14T21:33:40.357+05:302010-09-14T21:33:40.357+05:30தாய்மொழியின் அக்கறை உங்கள் மனதிலும் என் மனதிலும் ம...தாய்மொழியின் அக்கறை உங்கள் மனதிலும் என் மனதிலும் மட்டும் இருந்தால் போதாது சந்ரு.இங்கும் ஒற்றுமை தேவை தமிழை அழகாகவே வைத்திருக்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-48649611796536163902010-09-14T11:38:14.131+05:302010-09-14T11:38:14.131+05:30சகோதரா நல்ல காலம் தமிழ் பெயர் வைத்தால் தான் வரிவவி...சகோதரா நல்ல காலம் தமிழ் பெயர் வைத்தால் தான் வரிவவிலக்கு என்று சட்டம் கொண்டு வந்தது... இல்லாவிடில் ஹொலிவுட்ற்கே எம்மிடம் தான் பெயர் கடன் கேட்டு வந்திருப்பார்கள்.... நல்ல பதிவொன்று வாழ்த்துக்கள் சகோதரம்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-7761711118690038482010-09-14T08:44:14.703+05:302010-09-14T08:44:14.703+05:30சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeeji...சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88

ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_

(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!E Valavannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-62483701484298751572010-09-14T06:10:45.783+05:302010-09-14T06:10:45.783+05:30//ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள்...//ஏன் தமிழ் பாடலிலே வேற்று மொழிகளை கலக்கின்றார்கள் தமிழ் மொழியிலே அழகான சொற்கள் இல்லையா? //

சரியான கேள்வி...

அந்த விதத்தில் வேட்டையாடு விளையாடு பட பாடல் "பார்த்த முதல் நாளே " என்ற பாடல் எனக்கு பிடிக்கும்... தமிழை சரியாக பயன்படுத்திய நல்ல பாடல்

http://billa2007.blogspot.com/2007/03/vettayaadu-vilayaadu-lyrics-paartha.htmlஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-12359490555969988272010-09-14T06:04:24.210+05:302010-09-14T06:04:24.210+05:30//தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாட...//தமிழ் மொழி பற்றிப் பேசுகின்றவர்கள் திரைப்படப்பாடல்களும், திரைப்படமும் தமிழை கொலை செய்வதை பற்றி சிந்தித்திருக்கின்றார்களா?//

யோசிக்க வேண்டிய விடயம்தான்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-66452026071533362142010-09-14T00:25:27.869+05:302010-09-14T00:25:27.869+05:30//திரைப்படம் தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப...//திரைப்படம் தமிழ் மொழியை வளர்ப்பதற்குப் பதிலாக எப்படி எல்லாம் தமிழ் மொழியினை கொலை செய்ய முடியுமோ அப்படி எல்லாம் கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.//

உங்கள் ஆதங்கம் உண்மை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள். நன்றிமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com