tag:blogger.com,1999:blog-1173671105448116787.post6920905335148389249..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: திருமணமான வலைப்பதிவர்கள் மனைவியிடம் இருந்து தப்பிக் கொள்வது எப்படி... சில ஆலோசனைகள்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-18747259272039511542011-06-27T18:19:37.719+05:302011-06-27T18:19:37.719+05:30:):) nice:):) niceசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-51433379062680763522011-06-27T14:58:54.503+05:302011-06-27T14:58:54.503+05:30///மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையு...///மனைவிக்கும் ஒரு கணிணி வாங்கிக் கொடுத்து அவரையும் வலைப்பதிவாளராக மாற்றிவிடுங்கள்./// பாஸ் அதுக்கு தான நம்ம கேபிள் டிவிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் சீரியல் போடுறாங்க ஹிஹிஹி ஒரு டிவியும் டிஸ்சும் வாங்கி கொடுத்தால் போதும் ..))போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-37783325722623277822011-06-25T13:09:18.094+05:302011-06-25T13:09:18.094+05:30//துஷ்யந்தன் கூறியது...
அசத்தல் பதிவு பாஸ்
...//துஷ்யந்தன் கூறியது...

அசத்தல் பதிவு பாஸ்
கல்யாணம் ஆணவங்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு
ஹி ஹி//

கல்யாணம் ஆகாதவங்களுக்கும் பொருந்தும் பாஸ்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-37275499973212716052011-06-25T13:06:59.240+05:302011-06-25T13:06:59.240+05:30//துஷ்யந்தன் கூறியது...
இப்போ என்ன பாஸ் சொல்ல...//துஷ்யந்தன் கூறியது...

இப்போ என்ன பாஸ் சொல்ல வாறிங்க??
கல்யாணம் கட்டலாமா வேண்டாமா ??//

கல்யாணம் கட்டுங்கள்.. உங்களை அவள் கட்டிப்போடாதவளாக பார்த்து கல்யாணம் பண்ணுங்க...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-242156952621746732011-06-25T13:04:46.103+05:302011-06-25T13:04:46.103+05:30//துஷ்யந்தன் கூறியது...
கல்யாணம் ஆனா இவ்ளோ பி...//துஷ்யந்தன் கூறியது...

கல்யாணம் ஆனா இவ்ளோ பிரச்சனைகள் வருமா ??? அவ்வவ்//

ம்... வருமெண்ணு சொல்றாங்க.. எனக்கு அனுபவமில்லை..Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-20077793385620938872011-06-25T13:03:26.940+05:302011-06-25T13:03:26.940+05:30//நிரூபன் கூறியது...
டிப்ஸ் எல்லாம் கலக்கல்.....//நிரூபன் கூறியது...

டிப்ஸ் எல்லாம் கலக்கல்...
ஹி....நோட் பண்ணி வைக்கிறேன்,
கலியாணம் ஆன பின்னாடி தேவைப்படும் இல்லே...//

அப்போ விரைவில் உங்களுக்கு தேவைப்படும்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-41499121271802442122011-06-25T13:02:22.162+05:302011-06-25T13:02:22.162+05:30//நிரூபன் கூறியது...
பாஸ், இது நல்ல பையனுக்கு...//நிரூபன் கூறியது...

பாஸ், இது நல்ல பையனுக்கு அழகு!

வாழ்க ! நீங்கள் வாழ்க!

நம்மளை மாதிரிப் பசங்களுக்கு டிஸ்கியிலை டிப்ஸ் குடுத்து விட்டு, கலியாணம் ஆன பசங்களுக்கு ஒரு பதிவினையே போட்டிருக்கிறீங்க...//

நான் றொம்ப நல்ல பையன் என்று பலரும் சொல்றாங்க ..

உங்க மாதிரிப் பசங்களா நீங்க திருமணமானவரா? திருமணமாகாதவரா? எந்த பகுதிக்குள் நாங்கள் போடுவது.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-82168421833451375812011-06-25T12:58:15.281+05:302011-06-25T12:58:15.281+05:30//நிரூபன் கூறியது...
அடிங்....படவா ராஸ்கல்
...//நிரூபன் கூறியது...

அடிங்....படவா ராஸ்கல்
பிச்சுப் புடுவேன் பிச்சி..
என்னா பேச்சுப் பேசுறீங்க..
ஒரு சிங்கிள் சிங்கத்திற்கு இப்பத் தான் எல்லோரும் பொண்ணு பார்க்கிறாங்க..
நம்மப்தாகாத வட்டாரங்கள் என்று ஒரு உல்டா விட்டு,
வதந்தி பரப்பி என் வாழ்க்கையினையே கெடுத்திடுவீங்க போல இருக்கே;-))

பாஸ்....காலம் பூரா நான் கலியாணம் பண்ணாமல் இருக்கனும் என்று உங்களுக்கு ஆசை போல..
ஹி...ஹி...//

அப்போ நீங்க பார்த்த பொண்ணுங்க என்ன ஆச்சுது.

கல்யாணம் பண்ணினா எவ்வளவு சுதந்திரம் பறிபோகுது என்று தரியுமா என்று பலர் கேட்கிறார்களே பாஸ்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-14359917566931511632011-06-25T04:17:28.408+05:302011-06-25T04:17:28.408+05:30அசத்தல் பதிவு பாஸ்
கல்யாணம் ஆணவங்கள் படித்து பாது...அசத்தல் பதிவு பாஸ்
கல்யாணம் ஆணவங்கள் படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு
ஹி ஹிசுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-31467737584608550122011-06-25T04:15:53.701+05:302011-06-25T04:15:53.701+05:30இப்போ என்ன பாஸ் சொல்ல வாறிங்க??
கல்யாணம் கட்டலாமா ...இப்போ என்ன பாஸ் சொல்ல வாறிங்க??
கல்யாணம் கட்டலாமா வேண்டாமா ??சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-86054743046453470332011-06-25T04:14:46.739+05:302011-06-25T04:14:46.739+05:30கல்யாணம் ஆனா இவ்ளோ பிரச்சனைகள் வருமா ??? அவ்வவ்கல்யாணம் ஆனா இவ்ளோ பிரச்சனைகள் வருமா ??? அவ்வவ்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-10594088456768970602011-06-25T02:00:48.830+05:302011-06-25T02:00:48.830+05:30டிப்ஸ் எல்லாம் கலக்கல்...
ஹி....நோட் பண்ணி வைக்கிற...டிப்ஸ் எல்லாம் கலக்கல்...
ஹி....நோட் பண்ணி வைக்கிறேன்,
கலியாணம் ஆன பின்னாடி தேவைப்படும் இல்லே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-30025556567664663072011-06-25T02:00:13.818+05:302011-06-25T02:00:13.818+05:30திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கு...திருமணமாகாத பதிவர்களே திருமணத்தைப்பற்றி சிந்திக்கும்போது கவனமாக இருங்கள்.//

பாஸ், இது நல்ல பையனுக்கு அழகு!

வாழ்க ! நீங்கள் வாழ்க!

நம்மளை மாதிரிப் பசங்களுக்கு டிஸ்கியிலை டிப்ஸ் குடுத்து விட்டு, கலியாணம் ஆன பசங்களுக்கு ஒரு பதிவினையே போட்டிருக்கிறீங்க...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-51829972139713340102011-06-25T01:56:40.813+05:302011-06-25T01:56:40.813+05:30என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவர...என்று ஓரு பதிவெழுதி இருக்கின்றார். சிலவேளை இது அவரது உண்மைச் சம்பவமாக இருக்கலாம் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//

அடிங்....படவா ராஸ்கல்
பிச்சுப் புடுவேன் பிச்சி..
என்னா பேச்சுப் பேசுறீங்க..
ஒரு சிங்கிள் சிங்கத்திற்கு இப்பத் தான் எல்லோரும் பொண்ணு பார்க்கிறாங்க..
நம்மப்தாகாத வட்டாரங்கள் என்று ஒரு உல்டா விட்டு,
வதந்தி பரப்பி என் வாழ்க்கையினையே கெடுத்திடுவீங்க போல இருக்கே;-))

பாஸ்....காலம் பூரா நான் கலியாணம் பண்ணாமல் இருக்கனும் என்று உங்களுக்கு ஆசை போல..
ஹி...ஹி...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-81832331998320560392011-06-24T22:25:04.335+05:302011-06-24T22:25:04.335+05:30//மோகன்ஜி கூறியது...
உங்களுக்கு நகைச்சுவை சரள...//மோகன்ஜி கூறியது...

உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது.. வாய்விட்டு சிரிக்க முடிந்தது.//

அப்படியா...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-46027485890125325692011-06-24T22:12:21.563+05:302011-06-24T22:12:21.563+05:30உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது.. வாய்விட்டு ...உங்களுக்கு நகைச்சுவை சரளமாக வருகிறது.. வாய்விட்டு சிரிக்க முடிந்தது.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-74050979047904837242011-06-24T21:53:55.150+05:302011-06-24T21:53:55.150+05:30//angelin கூறியது...
// இதனால் சமைக்கும் பொறு...//angelin கூறியது...

// இதனால் சமைக்கும் பொறுப்பை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது மனைவிக்கு சமையலில் உதவி செய்யுங்கள்.//
இந்த ஒரு முத்தான அறிவுரையை பின் பற்றினாலே போதும் !!!!!!PROBLEM SOLVED.//

அது..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-57665005968026416152011-06-24T21:52:55.507+05:302011-06-24T21:52:55.507+05:30//♔ம.தி.சுதா♔ கூறியது...
இதுக்குத் தான் நம்மள...//♔ம.தி.சுதா♔ கூறியது...

இதுக்குத் தான் நம்மள மாதிரி ஒண்டிக் கட்டையாக இருக்க வேண்டும் என்பார்கள்... ஹ..ஹ..ஹ..//

இத நாங்க நம்பணும்...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-36144701755713254832011-06-24T21:51:46.627+05:302011-06-24T21:51:46.627+05:30//தமிழரசி கூறியது...
சந்துரு முடியலை போதும்.....//தமிழரசி கூறியது...

சந்துரு முடியலை போதும்...எப்படியெல்லாம் பதிவெழுத வேண்டி இருக்கு கடவுளே...//

என்ன செய்வது இப்படியெல்லாம் பதிவெழுதித்தான் நம்ம ஆண்களை பெண்களிடமிருந்து காப்பாற்ற முடியும்.

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-4894685148767254062011-06-24T21:50:12.236+05:302011-06-24T21:50:12.236+05:30//A.R.ராஜகோபாலன் கூறியது...
அப்படியா இனிமே நா...//A.R.ராஜகோபாலன் கூறியது...

அப்படியா இனிமே நான் இதை முயற்சி செய்து பாக்கிறேன் நண்பரே//

வாழ்த்துக்கள் முயற்சி செய்யுங்கள்..

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-10981816263355466402011-06-24T21:48:54.033+05:302011-06-24T21:48:54.033+05:30//இராஜராஜேஸ்வரி கூறியது...
ஆ...னுபவம் பேசுகிற...//இராஜராஜேஸ்வரி கூறியது...

ஆ...னுபவம் பேசுகிறது//

இன்னும் எனக்கு கல்யானமாகலயே....

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-79390720454581176112011-06-24T21:47:42.715+05:302011-06-24T21:47:42.715+05:30//கந்தசாமி. கூறியது...
திருமணமாகும் முன் பதிவு...//கந்தசாமி. கூறியது...

திருமணமாகும் முன் பதிவுலகை டைவர்ஸ் பண்ணிடுங்கள் ..)))//

இல்லையேல் மனைவியை டைவர்ஸ் பண்ணவேண்டிவரும் கவனம்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-67392067087422704862011-06-24T21:46:07.347+05:302011-06-24T21:46:07.347+05:30//கந்தசாமி. கூறியது...
இது மிகவும் ஐடியா பாஸ்...//கந்தசாமி. கூறியது...

இது மிகவும் ஐடியா பாஸ் ,எல்லாத்தையும் அணுக வேண்டிய முறையில் அணுகினால் பிரச்சனைகள் தீர்க்க வழி ஏற்ப்படும்//

ம்... அணுகவேண்டிய முறையில் அணுகிப்பாருங்கள். எல்லாம் நல்லபடியே நடக்கும்..Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-351206745482687292011-06-24T21:44:01.825+05:302011-06-24T21:44:01.825+05:30//கந்தசாமி. கூறியது...
நண்பனின் மனைவி விளக்கும...//கந்தசாமி. கூறியது...

நண்பனின் மனைவி விளக்குமாறு எடுக்காத வரைக்கும் சந்தோசமே...)))

விளக்குமாறு எடுக்காமல் உங்களை அரவணைத்துப் போனால் சந்தோசம்தானே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-69036053679102514042011-06-24T21:41:36.666+05:302011-06-24T21:41:36.666+05:30//கந்தசாமி. கூறியது...
வலைப்பதிவு குடும்பம் எண...//கந்தசாமி. கூறியது...

வலைப்பதிவு குடும்பம் எண்டு வீட்டுக்கு பெயரும் பெரும் வச்சுடலாம் ..)))//

குடும்பத்துக்கு தனி ஒரு வலைப்பதிவும் ஆரம்பிக்கலாம்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com