tag:blogger.com,1999:blog-1173671105448116787.post4145964871182876545..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: தமிழர் நம் வரலாறு சொல்லும் கதைகள் பகுதி - 9Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-89055571414503144882010-06-11T14:11:07.175+05:302010-06-11T14:11:07.175+05:30அருமையான தொடருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்! எனத...அருமையான தொடருக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்! எனது பதிவில் இட்ட அதே தொகுதி முடிவை இங்கு சேர்க்கின்றேன். இலங்கை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் 7பேரும் ஒரு சுயேட்சை வேட்பாளரும் தெரிவாகிய அந்தத் தேர்தலில் மலையகத்திலிருந்து மொத்தம் எண்மர் தெரிவானார்கள்.

1947ஆம் ஆண்டுப் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்

நுவரெலியா தொகுதி

எஸ். தொண்டமான் 9,386
ரி. ரட்ணம் 3,251
லொரேயுஸ் பெரேரா 1,124

தலவாக்கல்லை தொகுதி

சி.வி. வேலுப்பிள்ளை 10,645
பி.எம் வேல்சாமி 935
எச்.வி. ராம் ஈஸ்வர 801
ரி. சந்தானம் 684

கொட்டகலை தொகுதி

கே. குமாரவேலு 6,722
யு பி. ஜெயசுந்தர 3,179
எல். எட்வேட்ஸ் 1,175
ஈ. வணிகசேகர 782
எஸ் செல்லையா 251

நாவலப்பிட்டி தொகுதி

கே. ராஜலிங்கம் 7,933
ஆர் ஈ ஜெயதிலக 6,491
ஏ எச் டி சில்வா 787
எஸ் என் பொன்னையா 336

மஸ்கெலியா தொகுதி

ஜி. ஆர். மோத்தா 9,086
பி.டி.டபிள்யூ குணபால 3,949
கே. நடேசஐயர் 918
ரி.எம். சோலமன் 598

அளுத்நுவர தொகுதி

டி. ராமானுஜம் 2,772
கே.டி.குணரட்ண 1,335
ரி.எம்.ஏ ரட்ணாயக்க 567
சி.ஈ. கும்பல்வெல 522
டபிள்யூ. எச். ரட்ணாயக்க 310
பி.பி.எம். பண்டாரநாயக்க 147

பதுளை தொகுதி (இரட்டைப் பாராளுமன்றத் தொகுதி)

எஸ்.எம். சுப்பையா 27,121
ஜே.சி.ரி. கொத்தலாவல 16,654
ஜி.பி. கட்டுகஹா 6,585
வி. ஞானபாண்டியன் 1,319

பண்டாரவளை தொகுதி

கே.வி. நடராஜா 5,092
எம்.பி. யாபா 2,897
கே.பி.எச். அதிகாரிதிலக 181

அப்புத்தளை தொகுதி

ஜே:ஏ. ரம்புக்வெல 2,124
ஏ.டி. செங்கமலை 1,753 (தோல்வி)
ஆர். ஏ. நடேசன் 1,337
ஏ. பச்சமுத்து 1,229
ஜி. ஜே. ராஜகுலேந்திரன் 327தங்க முகுந்தன்https://www.blogger.com/profile/16761942939828093391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1173671105448116787.post-38174576282256140452010-06-06T16:25:53.758+05:302010-06-06T16:25:53.758+05:30இங்கே தரப்பட்டிருக்கும் தகவல்கள் இதுவரை தமிழில் எழ...இங்கே தரப்பட்டிருக்கும் தகவல்கள் இதுவரை தமிழில் எழுதப்படாதவை.. தகவல்கள் பெறப்பட்ட இடங்களையும் குறித்துக்காட்டுவதன்மூலம், தகவல்களின் உண்மைத்தன்மை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாமல்லவா?EKSAARhttps://www.blogger.com/profile/06090274122999933569noreply@blogger.com