tag:blogger.com,1999:blog-1173671105448116787.post3952799259780075570..comments2023-10-28T17:48:42.836+05:30Comments on சந்ருவின் பக்கம்: தமிழர்களை ஏமாற்றிய துரோகிகள்Adminhttp://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1173671105448116787.post-38969038253368980812010-06-22T18:48:57.162+05:302010-06-22T18:48:57.162+05:30இத்தனை வருச காலமும் யாழ்ப்பாணத்தலைமைகள் கொண்டிருந்...இத்தனை வருச காலமும் யாழ்ப்பாணத்தலைமைகள் கொண்டிருந்த குள்ள நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத அப்பாவிகளா அவர்கள், ஐயோ பாவம்.<br /><br />அது சரி கிழக்கிலங்கையில் இருந்து வந்த தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் கறைபடியா அரசியல்வாதிகள் போலும்.<br /><br />ஆரம்பத்தில் உங்களின் வரவு பெருமையானதாக இருந்தது, நீங்களும் இந்தக் கேடுகெட்ட பிரதேசவாத வலைக்குள் விழுந்ததால் வலைப்பக்கம் வரவே அருவெருப்பாக இருக்கிறது. தொடரும் உமது பணியைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com